Wednesday, June 24, 2015

1.2. எண்ணங்களிலே இல்லை (செல்லக் கிளியே மெல்லப் பேசு)

 
(செல்லக் கிளியே மெல்லப் பேசு)
 
யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத: || 
மன அலைகளை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதே யோகம் ஆகும்
 ______________
 
எண்ணங்களிலே இல்லை மூச்சு 
உந்தன் மனமே வெற்றுப் பூச்சு
(2)
(MUSIC)
தூங்கும் உன் நிஜம் விழித்திடவே
விழிக்கும் உன் மனம் தூங்கணுமே
(2)
எண்ணங்களிலே இல்லை மூச்சு 
உந்தன் மனமே வெற்றுப் பூச்சு
உந்தன் மனமே வெற்றுப் பூச்சு ... 
(MUSIC)

*திங்கள் குளிர்ச்சி தர அன்பால் எழுச்சி பெற
தண்டில் இடை எனும்-நல் நாடி எழுமாம்
(1+Short Music+1)
கத்தும்  மனம்-அடங்கத்  தண்டில் இடையுடனே
சித்தம் தெளிய-பிங்க..லையும்-எழுமாம்
 (PAUSE) 4 BEATS
எண்ணங்களிலே இல்லை மூச்சு
உந்தன் மனமே வெற்றுப் பூச்சு


ஓம் ஓம் ஓம் ராம் ராம் ராம்
ஓம் ஓம் ஓம் ராம ராம ராம்
 
*அன்பு செய்வதால் மனக்கிளர்ச்சி அடங்கி, குளிர்ச்சி பெற்று  திங்கள் நாடி( சந்திர நாடி)  எனும் இடை நாடியுடன் பிங்கலை நாடியும் உடன் இணைந்து தண்டு வடத்தில் சீராகச் செல்லும். இடையும் பிங்கலையும் சமன் பட, அவற்றின் இடையில் சுஷும்னா நாடியில் குண்டலினி சக்தி எழ சித்தம் தெளிந்து  ஞானம் பெற ஏதுவான நிலை உருவாகிறது.
 
___________



 

No comments:

Post a Comment