Monday, August 8, 2016

1 அடடா சிவன் தந்த-நல் யோகம் (மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்) **




அடடா சிவன் தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்
(2)
உடல் தாண்டி-நீ சென்றிட வேணும் 
உடல் கொண்டு-நீ செய்திடும் யோகம்
(2)
அடடா சிவன் தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்
(MUSIC)+ஆ..+(MUSIC)
விதியால் வரும் வாட்டிடும் ரோகம் 
அதை போக்கிடும் பாரந்த யோகம்
(1+ஆ..+1)
தினம் காலையும் மாலையும் யோகம் 
செய்ய நாள்-படும் ரோகமும் ஓடும்
வீண் யோஜனை ஏன் இன்னும் மனமே 
நல் யோகத்தில் ஆழ்-இக்கணமே
(2)
அடடா அடடா அடடா ஆ அட ….
அடடா அடடா அடடா ஆ அடடா ….
(Very Short Music) அடடா சிவன் தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்
(MUSIC)
ஆ..
என்றாகிலும் நீ-நல் யோகம் தனை-உய்திடச் செய்திட வேணும் 
(1+ஆ..1)
இந்த மண்தனில் ஏன்-உன் ஆட்டம் பணம் தேடலி..லே-தான் நாட்டம் 
பணம்-காத்திடு..மா-உன் உடலை அது காட்டிடு..மா-சிவன் கழலை
(2)
(Short Music)
அடடா சிவன்தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்
(MUSIC)
இறை-காட்சியைக் காட்டிடும் யோகம் 
எனும் பதஞ்சலி சூத்திர போதம்
அந்த ஓம் எனும்-ப்ரணவத்தின் நாதம் 
மெல்லத் தோற்றிடும் ப்ராணாயாமம்
பேரின்பமென்றானது முழுது
அதில் ஆழ்ந்திட யோகத்தைப் பழகு
பேரின்பமென்றானது முழுது
அதில் ஆழ்ந்திட யோகத்தைப் பழகு
(Very Short Music)
அடடா சிவன் தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்
உடல் தாண்டி-நீ சென்றிட வேணும் 
உடல் கொண்டு-நீ செய்திடும் யோகம்
அடடா சிவன் தந்த-நல் யோகம்
அதை எங்கனம் என்-திறம் சொல்லும்



No comments:

Post a Comment