Monday, August 8, 2016

** யோகத்தில் தாகம்




1. அடடா சிவன்தந்த-நல் யோகம் (மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்) ** RECORDED

2. எண்பதிலே-கூன்திரை(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) ** RECORDED

3. மெய்க்கொண்டு கண்டேன் (பொன்னொன்று கண்டேன்) * RECORDED

4. நோய்கள்போக என்ன வழி (ஆயர்பாடி மாளிகையில்) ** RECORDED

5. வெளித்தெரியாத பலன் யாவும்(ஒளிமயமான எதிர்காலம்)** RECORDED

6 வாம்மா வாம்மா வாம்மா ( மாமா மாமா மாமா ) ** RECORDED

7 எங்குமிலை இலையே (சின்னஞ்சிறு கிளியே)

8. பழகு பழகு..யோகத்தைப் பழகு (அழகு அழகு ..ஐயப்பன் அழகு)

9. தினம் அலைந்தே தேடும் (மறைந்திருந்தே பார்க்கும்) **

10. இது வரை கடந்த (மதுரையில் பறந்த) RECORDED

11. நாளை என்றும் வருமா(மாலை சூடும் மண நாள்) ** 

12 நாளைக் கடத்தல்-விட்டுத் தேடிவா(ஆடப்பிறந்தவளே ஆடி வா) ** RECORDED

13. மரமேறித் தாவும் (காவேரி ஓடம்)

14 வாராய் என்-நெஞ்சே(வாராய் என் தோழி) ** RECORDED

15 என்னை யாரென்று (என்னை யாரென்று) ** RECORDED

16 என்னுயிர்த் தோழி (என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி)

17. கங்கையிலே ஓடம் (கங்கையிலே ஓடமில்லையோ)

18. உலகத்துள் எது உண்டு நேர்(தமிழுக்கும் அமுதென்று பேர்) **

19. உடல்-விழப் படுக்கையில் (சரவணப் பொய்கையில் நீராடி) ** RECORDED

20. அமைதியாக மனதினையே (அமைதியான நதியினிலே) **

21. உலகினிலே ஏதுமில்லை (வளர்ந்த கலை மறந்து விட்டாள்) ** RECORDED

22. உலகத்தில் வாழ்நாள்(வசந்தத்தில் ஓர்நாள்)***  RECORDED

23. யோக ராஜ்ஜியம் இருக்கு (காதல் ராஜ்ஜியம் எனது ) **  RECORDED

24. வாடும் உள்ளங்களே (ஓடும் மேகங்களே) ** RECORDED

25. பாட்டென்று இல்லை (பாட்டொன்று கேட்டேன்) RECORDED

26. எதால் அந்த விதியை வெல்லலாம் (மகாராஜன் உலகை ஆளலாம்)

27. என் போல் (புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே**)   RECORDED

28. எப்பொழுது நமது மனம்(அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது)


30. என்ன அந்த அதிசயமே (அந்தரங்கம் நானறிவேன்)

31. எல்லாமும் உள்ளே உண்டு (பிச்சாண்டி தன்னைக் கண்டு )

32. இரவு பகல் த்யானம் (பரமசிவன் கழுத்திலிருந்து) RECORDED

33 கால நேரம் அதற்கிலை(ஸ்ரீகணேசா) RECORDED

34. அடடா யோகத்தின் மேலது (திருமால் பெருமைக்கு நிகரேது)-அட்டாங்க யோகம்

35. ஜீவன் சிவனூடிக் கூடிடும் (அந்த சிவகாமி மகனிடம்)- சமாதி

36. உடலுக்குள்-உணர்வே (மலருக்குத் தென்றல் பகையானால்)***   RECORDED

37. எந்தன் பிரிய எண்ணம் (சின்னஞ் சிறிய வண்ணப் பறவை)

38.கா..ட்சி வருமா (ஸ்ரீகணேசா) 

39. என்றைக்கும் ஜோதியே (நெஞ்சுக்கு நீதியும்-பாரதியார்)

40. யோகத்தில் சென்று விடு(மோகத்தைக் கொன்று விடு-பாரதியார்)







No comments:

Post a Comment