நாளை என்றும்-வருமா
எந்..நாளிலும்-நாளை வருமா
வரும் நாளிலும்-நாளை
இல்லை *இன்றறத் திருநாள் வேறில்லை
(2)
நாளை என்றும்-வருமா
(MUSIC)
நாளை அன்றோ திருநாள்
என இருந்தால்-என்றைக்கும் வெறும்-நாள்
(2)
**சேர்வது நான்-இனி எந்நாள் என-நினைக்கும்-நாளே நன்னாள்
நாளை என்றும்-வருமா
எந்..நாளிலும்-நாளை வருமா
வரும் நாளிலும்-நாளை
இல்லை இன்றறத் திருநாள் வேறில்லை
நாளை என்றும்-வருமா
(MUSIC)
ஆ...
சோம்பலும்-தூக்கமும் போதும் சிலகணமே பெறும்-சுகம் போதும்
(2)
பூண்டிடு-இன்றே யோகம் மனம்-நிரந்தர சுகமே காணும்
நாளை என்றும்-வருமா
எந்நாளிலும்-நாளை வருமா
வரும் நாளிலும்-நாளை
இல்லை இன்றறத் திருநாள் வேறில்லை
நாளை என்றும்-வருமா
(1+MUSIC+1)
* இன்றைக்கு இல்லாமல்
**இறையுடன் இரண்டறக் கலப்பது
No comments:
Post a Comment