Sunday, August 21, 2016

12 நாளைக் கடத்தல்-விட்டுத் தேடிவா(ஆடப்பிறந்தவளே ஆடி வா) **



ஆயிரம் ஜென்மம் நீ எடுத்தாலும்
சோம்பலில் பலனுமில்லை
ஐந்தினை விட்டே யார் முயன்றாலும்
ஐம்பதில் வளைவதில்லை
ஓடிவா ஓடிவா ஓடிவா
தேடிவா நாடிவா ஓடிவா
_________



நாளைக் கடத்தல்-விட்டுத் தேடிவா 
உயர் யோகம் படிக்க-இன்றே நாடிவா 
ஓடிவா ஓடிவா ஓடிவா
(2)
(MUSIC)
இடையும்-பிங்..கலையும்-நீ சீராக்குவாய் 
அதன் இடை-குண்ட..லினி-ஒங்க மெய்-காணுவாய்
(2)
தடை-மீறி நலம்-நாடிக் குதித்தோடி வா
தடை ஏது நலம்-நாடிக் குதித்தோடி வா
வந்தின்றே-நீ நல்-யோகம் தனைப்-பூணவா….
ஓடிவா ஓடிவா ஓடிவா
நாளைக் கடத்தல்-விட்டுத் தேடிவா 
உயர் யோகம் படிக்க-இன்றே நாடிவா 

ஓடிவா ஓடிவா ஓடிவா
(MUSIC)
துயிலாத விழிப்பாலே கிட்டாதெதோ 
உன் துயிலான நிலை-போலேப் பொல்லாதெதோ
(2)
முயற்சிக்கு கிடைக்காத பலன் என்னதோ (2)
உயர் யோகத்தின் மேல்-எங்கு எது-உள்ளதோ..
ஓடிவா ஓடிவா ஓடிவா
(MUSIC)
பயிருக்கு உயிர்-அந்த நீரல்லவோ 
அவ்வண் உயிருக்கு யோகத்தில் உயர்வல்லவோ
(2)
உவமைக்கும்  உவமைச்சொல் ஓன்றுள்ளதோ (2)
உந்தன் மெய்காண  யோகத்தின் மேல் உள்ளதோ
ஓடிவா நாடிவா தேடிவா
நாளைக் கடத்தல்-விட்டுத் தேடிவா 
உயர் யோகம் படிக்க-இன்றே நாடிவா 
ஓடிவா ஓடிவா ஓடிவா








No comments:

Post a Comment