Wednesday, August 24, 2016

13. மரமேறித் தாவும் (காவேரி ஓடம்)




மரமேறித் தாவும் இடம்-மாறி மேயும் 
அதைக்-கொஞ்சம் நீ-மாற்றவா-உள்ளம் 
அலைமோதும் நிலை-மாற்றவா 
உந்தன் அரிதான-வாழ்க்கை முடிவாகும்-முன்னே 
உனைக்-காணும் நிலை-காணவா இன்றே நல்-யோகம் தனைப் பூணவா
மரமேறித் தாவும் இடம்-மாறி மேயும் 
அதைக்-கொஞ்சம் நீ-மாற்றவா உள்ளம் 
அலைமோதும் நிலை மாற்றவா 
(MUSIC)
இன்றோடு-வாழ்வு முடிவாகும்-என்று முனைப்போடு நிஜம்-தேடுவாய்
தூங்கி விழிக்கின்ற-காலை கிடையாது-என்றே நீயின்று நிஜம்-காணவா 
(1+Short Music+1)
நாளை கிடையாது எனத் தேறுவாய் 
இன்றிப்..பொழுதே-உன் நிஜம்-காணுவாய்
உந்தன் அரிதான-வாழ்க்கை முடிவாகும்-முன்னே 
உனைக்-காணும் நிலை-காணவா இன்றே நல்-யோகம் தனைப் பூணவா
மரமேறித் தாவும் இடம்-மாறி மேயும் 
அதைக்-கொஞ்சம் நீ-மாற்றவா உள்ளம் 
அலைமோதும் நிலை மாற்றவா 
(MUSIC)

நிலையாத-வாழ்வில் தொலையாது-ரோகம் 
இதை-மாற்றும் வழி நாடுவாய் 
வாழ்வில் நலமாக-இன்றே முனைப்போடு-மெய்யால்
மெய்க்காண விரைந்தோடுவாய்
(1+Short Music+1)

கொஞ்சம் இதைக்-கேட்டு நிலை-மாறுவாய் 
உண்மை தனைக்-காட்டும் கலை-தேறுவாய்
உந்தன் அரிதான-வாழ்க்கை முடிவாகும்-முன்னே 
உனைக்-காணும் நிலை-காணவா இன்றே நல்-யோகம் தனைப் பூணவா


இக வாழ்வு முயலாமல் புலராதாம்மா

பரவாழ்வில் கிடைக்காத சுகம் ஏதம்மா

குரு காட்டும் வழி-சென்று பிழைப்பாயம்மா

உயர்-யோகம் புவி-வாழ்வில் சுமையாகுமா சுவைதானம்மா



மரமேறித் தாவும் இடம்-மாறி மேயும் 
அதைக்-கொஞ்சம் நீ-மாற்றவா உள்ளம் 
அலைமோதும் நிலை மாற்றவா 



No comments:

Post a Comment