வாம்மா வாம்மா வாம்மா (2)
ஏம்மா ஏம்மா ஏம்மா (2)
கட்டுப்பாட்டில் உடல்-இருந்தா எட்டுப்-போல
அது-வளைஞ்சா
கெட்ட-கெட்ட நோய்கள்-கிட்ட வருமாம்மா
கட்டுப்பாட்டில் உடல்-இருந்தா
எட்டுப்-போல அது-வளைஞ்சா
கெட்ட-கெட்ட நோய்கள்-கிட்ட
வருமாம்மா
வேலி போட்ட- பின்னே மேய-மாடு வருமாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
எட்டு-மணி போதலைன்னா ஓவர்டைமு வேலைய-நா
முழுக்கக்-குந்தி ஓரிடத்தில் பாக்கலாமா
எட்டு-மணி போதலைன்னா ஓவர்டைமு
வேலைய-நா முழுக்கக்-குந்தி ஓரிடத்தில் பாக்கலாமா
கண்ணை கட்டிக்கிட்டு காட்டில்-நீயும் ஓடலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)
நானறிஞ்ச வைத்தியத்தைப் பண்ணிப்புட்டேன்
பொறவு பெரிய-பல டாக்டரெல்லாம்
பாத்துப்புட்டேன்
நானறிஞ்ச வைத்தியத்தைப் பண்ணிப்புட்டேன்
பொறவு பெரிய-பல டாக்டரெல்லாம் பாத்துப்புட்டேன்
புண்ணாகி.. ஓஹோ
புண்ணாகி செத்து-நானும் சுண்ணாம்பு
ஆகிப்புட்டேன்
இதுக்குமேலும் எனக்கு-வாழப்
புடிக்கல்லேம்மா
இது தெரியாம நீயும்-கதை படிக்கலாமா
போம்மா.. போம்மா..
போம்மா..
போம்மா.. போம்மா.. போம்மா..
(MUSIC)
ஹோய்.. ஹோய்.. ஹோய் (SM)
ஹோய்.. ஹோய்.. ஹோய்
(MUSIC)
நானிருந்தேன் அந்நாளில் உன்போலே
போண்டி ஆகிப்புட்டேன் டாக்டர்-ஃபீஸு ஒண்ணாலே
நானிருந்தேன் அந்நாளில் உன்போலே
போண்டி ஆகிப்புட்டேன் டாக்டர் ஃபீஸு
ஒண்ணாலே
நோவு போக்கி…
சோகம் போக்கி…
நோவு-போக்கி சோகம்-போக்கி
நொந்த-என்ன சொஸ்தமாக்கி குந்த-இல்ல
குதிக்க-வச்ச யோகம் பாரம்மா
அந்த பதஞ்சலியார் யோகம்-நல்ல டாக்டர்-
தாம்மா
வாம்மா
வாம்மா வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
வாம்மா வாம்மா வாம்மா
(MUSIC)
பண்ணிப்புட்டன் நானும்-பல
யோகங்கள
மறு-நா எண்ணிப்பாத்து நோவு-ஒண்ணும்
போகவில்ல
பண்ணிப்புட்டேன் நானும்-பல
யோகங்கள
மறுநாள் எண்ணிப்பாத்து நோவு-ஒண்ணும்
போகவில்ல
அதனால .. ஓஹோ
அதனால போ-வெளிய யோகம்-எதும்
தேவையில்ல
என்-வாட்டம் போக்க-வேற ஆளு-இல்லையா
அட .. உன்-வீட்டில் வேல-வேற
ஏதுமில்லையா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா ஏம்மா ஏம்மா
(MUSIC)
ஹோய்.. ஹோய்.. ஹோய் +
(SM) + ஹோய்.. ஹோய்.. ஹோய்
(MUSIC)
வருஷக்-கணக்கு நோயச்-சேத்து வச்சிக்கிட்டு அதுக்கு ஒரே-ஒரு நாளு-யோகம் செஞ்சுப்புட்டு
வருஷக்-கணக்கு நோயச்-சேத்து வச்சிக்கிட்டு
அதுக்கு ஒரே-ஒரு நாளு-யோகம் செஞ்சுப்புட்டு
அதுக்கு ஒரே-ஒரு நாளு-யோகம் செஞ்சுப்புட்டு
போகலைன்னு-சொல்லறியே யோகத்தையே-திட்டறையே
சிறிதாச்சும் சிந்திச்சு-நீ பாத்தியா
அட உன்-நோவு இருக்குறது இன்னிக்கில்ல-நேத்தியா
ஏம்மா ஏம்மா ஏம்மா
ஏம்மா
ஏம்மா ஏம்மா
சொன்னதென்ன நிஜமாடி யோகம்-பலன்
தருமாடி
அப்பிடின்னா இப்ப-நானும் செய்ய
வரேண்டி
சொன்னதென்ன நிஜமாடி யோகம்-பலன் தருமாடி
அப்பிடின்னா இப்ப-நானும் செய்ய
வரேண்டி
அடடே-முன்னால.. தெரிஞ்சிருந்தா
யோகக்-கலை … ஏது-குறை
ஆமாம்… ஆமாம்…-ஆமாம்
ஆமாம்
ஆமாம் ஆமாம் (3) (all)
No comments:
Post a Comment