Thursday, September 8, 2016

17. கங்கையிலே ஓடம் (கங்கையிலே ஓடமில்லையோ)



கங்கையிலே ஓடம்-தன்னைப் போல் நம்-வாழ்க்கையின் சாகரம்-யாவரும் கடந்து-செல்ல மிதந்து செல்ல
புரி-புரி யோகம்புரி புரி-புரி யோகம்புரி (2)
புரி-புரி யோகம்பு-ரி (4)
அம்மா.. வாம்மா.. அம்மா
சாகுங்கால் வந்திடுமோ பொன்-பொருள் கூடே
ஒரு காசுக்கும் ஆகாதென்று கண்டிடு பெண்ணே
யோகம்புரி புரி-புரி யோகம்புரி
சாகுங்கால் வந்திடுமோ பொன்-பொருள் கூடே
ஒரு காசுக்கும் ஆகாதென்று கண்டிடு பெண்ணே
வைரங்கள் மாலையிலே சூடிடும்-முன்னே 
அவை யமதர்மன் முன்னால்-தூசு அறிந்திடு பெண்ணே
புரி-யோகம்புரி புரிபுரி யோகம்பு-ரி புரி-புரி யோகம்புரி
கங்கையிலே ஓடம்-தன்னைப் போல் நம்-வாழ்க்கையின் சாகரம்-யாவரும் கடந்து-செல்ல மிதந்து-செல்ல
புரி-புரி யோகம்புரி புரி-புரி யோகம்புரி (2)
(MUSIC)
பிரியாமே தொடருமந்தோ நம்மை நம்-விதி
நாம் பிறவாமே போகும்-வரை எங்கு-நிம்மதி
புரி-யோகம்புரி புரிபுரி யோகம்பு-ரி
பிரியாமே தொடருமன்றோ நம்மை நம்-விதி
நாம் பிறவாமே போகும்-வரை எங்கு-நிம்மதி
இன்றோடு மறந்திடுவாய் புரிந்ததை-அம்மா
இனி-எப்போதும் புரிந்திடுவாய் யோகத்தை நன்றாய்
புரி-யோகம்புரி புரிபுரி யோகம்பு-ரி
கங்கையிலே ஓடம்-தன்னைப் போல் நம்-வாழ்க்கையின் சாகரம்-யாவரும் கடந்து-செல்ல மிதந்து செல்ல
புரி-புரி யோகம்புரி புரி-புரி யோகம்புரி (2)
(MUSIC)
கோகுலநாயகன் பாரதப்போரினில் தந்த-யோகம்தனைப் புரி-புரி
நல்ல-யோகம்தனைப் புரி புரி
ஓடும் உன்னுடன் கூட-வராது காக்கும்-யோகமிதைப் புரி புரி
காக்கும்-யோகமிதைப் புரி புரி
*மாரகம்-வென்றிட அண்ணல்பதஞ்சலி
தந்த-யோகம்தனைப் புரி புரி
நல்ல-யோகம்தனைப் புரி புரி
ஈசன் நமக்கென தந்ததிதானே நல்ல யோகம்-தனைப் புரி புரி
நல்ல-யோகம்தனைப் புரி புரி (4)


*மாரகம்=இறப்பு


FIRST PAGE


No comments:

Post a Comment