Thursday, September 15, 2016

25. பாட்டென்று இல்லை (பாட்டொன்று கேட்டேன்)



பாட்டென்று-இல்லை கதைகளில்-இல்லை
யோகத்தின் முழுமை-இல்லை.. கேள்
யோகத்தின்-முழுமை யார்தான்-முயன்றும் வார்த்தையில்-புரிவதில்லை
(Short Music)
யோகத்தின்-முழுமை யார்தான்-முயன்றும் வார்த்தையில்-புரிவதில்லை
(MUSIC)
சொல்-கொண்டு-அன்றே கவிதையில்-முயன்றேன்
ஆனால்-முடியவில்லை..கேள் சொல்லால்-முடிவதில்லை
சொல்லால் முடிதில்லை

ஏடொன்று-கொண்டே எழுதிட-முயன்றேன்
ஆனால்-முடியவில்லை..கேள் முழுவதும்-விளங்கவில்லை
முழுவதும் விளங்கவில்லை
படிப்பும் அறிவும் நிறைந்த-பின்னாலும் செயலின்றி பயனுமில்லை
யோகமும் சொல்லில்-இல்லை 
பாடி முடித்ததும் என்-பணி நின்றது
பாடிய-பெருமையில் உள்ளம்-மிதந்தது
ஆயினும்-யோகம் சொற்களில்-இல்லை சாதனை..யில்-தா..னே
யோகத்தின்-முழுமை யார்தான்-முயன்றும் வார்த்தையில்-புரிவதில்லை
 (MUSIC)
நான்-கற்ற பாடம்:யோகத்தை-எழுத்தாய் படித்தால்-பயனுமில்லை..கேள்
முழுதாய் பயனுமில்லை
அவன்-தந்த பாதை அனுபவ-கீதை செயலே யோக-எல்லை..கேள்
*புரிந்தே காணு-எல்லை
கண்ணனின் சொல்லை செயலில்-கொண்டாலே
வேறேதும் தேவையில்லை (2)
பாடி முடித்ததும் என்-பணி நின்றது
பாடிய-பெருமையில் உள்ளம்-மிதந்தது
ஆயினும்-யோகம் சொற்களில்-இல்லை செய்வதொன்..றில்-தா..னே
 யோகத்தின்-முழுமை யார்தான்-முயன்றும்
வார்த்தையில்-புரிவதில்லை


*புரிந்தே காணு-எல்லை=இந்த உண்மையைப் புரிந்து கொண்டு யோகத்தைப் புரிந்து இறை எல்லையைக் காண முடியாது என்பது புரிந்து அதனுடன் கலந்து விடு


FIRST PAGE



No comments:

Post a Comment