யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி
விடு (4)
த்யானத்தில் மூழ்கி-விடு பின்னாலச்-ச..மாதியில் மூழ்கி-விடு
த்யானத்தில் மூழ்கி-எழு ஐயா-நல்ல முத்தினை முங்கி-எடு
யோகத்து..யிலில்-படு ஐயா-அதில் நன்கு-வி..ழித்து-இரு
ஈசன் திரு உளமும் அன்று-உன்னில் யாவும்-விளக்கிடுமே (2)
யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி
விடு
சொந்தத்தைக் கண்டு விடு ஐயா அதில் மாயத்தைப் போக்கி விடு
ஆ ..ஆ..
சொந்தத்தைக் கண்டு-விடு ஐயா-அதில் மாயத்தைப் போக்கி-விடு (3)
உன்னை அவனாக்கு ஐயா-அதில் *மொத்த உடல்-பாரு
உன்னை அவனாக்கு ஐயா-அதில் *மொத்த உணர்..வாகு
உன்னை அவனாக்கு ஐயா-சச்சிதானந்தமே..யாகு
இந்த கணம் முதல்-*‘நான்’ ஒன்றாகிட யோகம் புரியோமோ
இந்த கணம் முதல்-*‘நான்’ நன்றாய் விட யோகம் புரியோமோ
அந்தப் பரம்பொருளை உள்ளே-சென்..றடைந்திட-யோகமொன்றே
யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி
விடு
நித்தம் புரியோமோ ஐயா மனச் சத்தம் ஒழியோமோ (3)
வெல்லம்-எனும் பாகோ என்றே-பக்தி உன்னில் பெருகாதோ (2)
அய்யன்க-ருணையிலே அய்யா-உந்தன் ஐயம் கரையாதோ (4)
கொள்ளற்கரியதுவே ஆயினும் யோகமென்றே வழியே (3)
யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி
விடு (3)
*மொத்த
உடல் பாரு =விஸ்வரூப தரிசனம்
*மொத்த உணர்வாகு = சத்-சித்தானந்தம்
The conscious mind is what we operate with
during our daily activities and waking hours. It represents only a small
portion of our consciousness and awareness.
The subconscious mind, lies below the level
of conscious awareness. Its physical seat in the body is the lower brain and
the spine. It records everything we do: every activity we engage in, our
thoughts about those activities, our likes and dislikes about what we encounter
each day. Although nothing is forgotten by the subconscious mind, for the most
part this part of our consciousness remains hidden from our everyday awareness.
The subconscious has a tremendous influence on how we think and act when in the
conscious state.
The
superconscious mind encompasses a level of awareness that sees both material
reality and also the energy and consciousness behind that reality.
The
Supra-conscious mind– It’s believed to exist outside our own mind. It has
been referred as “master mind theory”, humanity global conscious or universal
consciousness. It’s a belief that the supra-conscious is, on an essential
level, being one with our Higher Self, which might be the same as saying to the
universe. It works as some sort of non-physical communicating system between
consciousnesses, sort of what Einstein called “spooky action at a distance”.
*‘நான்’ ஒன்றாகிட = நான் எனும் தனி உணர்வு (ஜீவாத்மா) போய் பரமாத்மாவுடன்
ஒன்றாவது
‘நான்’ நன்றாய் விட = நான் என்னும் அகந்தை போக இறைவன் என ஒன்றாய்
No comments:
Post a Comment