ENGLISH
21. சித்தாந்தர திருச்சே புத்திர் புத்தொதிப் ரஸங்க:
ஒரு சித்தத்தால் மற்றொரு சித்தத்தை அறிய முடியாது. தன்னை அறியா மனதினால் மற்றொரு மனதை எப்படி அறிய முடியும்?
பார்வையற்ற குருடனும் பார்த்துசொல்வ தெப்படி ?
நேர்மையற்ற திருடனை காவல்வைப்ப தாசரி ?
அறிந்திடாத மனதினால் மனதை அறிவதெப்படி
தெரிந்துநிற்கும் உயிரிலாமல் மனதுமில்லை உருப்படி.
चित्तान्तर दृश्ये बुद्धिबुद्धेः अतिप्रसङ्गः स्मृतिसंकरश्च ॥२१॥
cittāntara dṛśye buddhi-buddheḥ atiprasaṅgaḥ smṛti-saṁkaraś-ca ||21||
That which is mutable in one human being (chitta) being perceived by another mutable human being (chitta) would be as absurd as perception perceiving perception, and would result in confusion of remembrance. ||21||
chitta (चित्त, citta) = all that is mutable in human beings; mind; spirit
anya (अन्य, anya) = other
drishye (दृश्ये, dṛśye) = (loc. sg. m./acc. du. n./nom. du. n./loc. sg. n./acc. du. f./nom. du. f. from drishya (दृश्य, dṛśya)) seen by
buddhi (बुद्धि, buddhi) = (iic.) perception; intellect; knowledge
buddheh (बुद्धेः, buddheḥ) = (g. sg. f./abl. sg. f. from buddhi (बुद्धि, buddhi)) perception
buddhi buddheh (बुद्धिबुद्धेः, buddhi-buddheḥ) = perceiver of perception
atiprasangah (अतिप्रसङ्गः, atiprasaṅgaḥ) = (nom. sg. m. from atiprasanga (अतिप्रसङ्ग, atiprasaṅga)) unharmonious connection; superficiality; ad infinitum
smriti (स्मृति, smṛti) = (iic.) remembrance
sankarah (संकरः, saṁkaraḥ) = (nom. sg. m. from sankara (सङ्कर, saṅkara)) confusion; mixture
cha (च, ca) = (conj.) and
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
22.சிதோப்ரதி ஸம்க்ரமாயாஸ்ததா கா ரா பித்தௌ
ஸ் வபுத்தி ஸம் வேதனம்
சித்தம் போலில்லாமல் ஆத்மமானது மாறுதலற்றது,நிலைத்தது அழிவில்லாதது
சத்திலாத சித்தம்தன்னை தானுமென் றிருப்பது
சதையிலாத என்பைப்பற்றும் நாயின்செயலைப் போன்றது
விதையிலாது வினையிலாது சுயம்ப்ரகாச மானது
அதுவுமாகி எதுவுமாகி நிலைத்தவான்மம் தானது
चितेरप्रतिसंक्रमायाः तदाकारापत्तौ स्वबुद्धि संवेदनम् ॥२२॥
citer-aprati-saṁkramāyāḥ tad-ākāra-āpattau svabuddhi saṁ-vedanam ||22||
Unlike the characteristic of that which is immutable in human beings, the true self is unchangeable and can thus achieve full knowledge and self knowledge. ||23||
chiteh (चितेः, citeḥ) = of the mind; of the consciousness; drashtu (द्रष्टु, draṣṭu); the true self
aprati (अप्रति, aprati) = not
sankramayah (संक्रमायाः, saṁkramāyāḥ) = to move around; to live unsteadily;
concerning a person who moves from place to place
tad (तद्, tad) = that; chitta
akara (आकार, ākāra) = form; being; nature
anyata (अन्यत, anyata) = attain
sva (स्व, sva) = proprietary
buddhi (बुद्धि, buddhi) = knowing; intellect
svabuddhi (स्वबुद्धि, svabuddhi) = self knowledge
sam (सं, saṁ) = fully; completely
vedanam (वेदनम्, vedanam) = (from veda (वेद, veda)) knowledge; perception
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
23. த்ருஷ்ட்ருத்ருச்யோ பரகதம் சித்தம் சர்வார்த்தம்
காண்பவன் காணப்படுவது இரண்டையும் ஆழ்ந்து நோக்கி (த்யானத்தில்) இரண்டும் ஒன்றே என்று அறிவதே சித்தப் படைப்பின் உபயோகமாகும்.
காண்பதும் சித்தம் காணப்படுவதும் சித்தம். உயிரின் துணை கொண்டு சித்தம் தன்னையே கண்டு அதன் அழுக்கினை நீக்குகிறது.
தானேதன்னைக் காண்பதற்கு வேண்டுமே கண்ணாடியேஉருவில்உள்ள அழுக்கினால்கண் ணாடிகெடுவ தில்லையே
குருவில்த்யானம் கொண்டசித்தம் தன்னைத்தானே காணுது
மருவில்லாத ஆன்மம்கொண்டே சித்தமதனைச் செய்யுது
தானேதன்னைக் காண்பதற்கு வேண்டுமே கண்ணாடியே
குருவில்த்யானம் கொண்டசித்தம் தன்னைத்தானே காணுது
மருவில்லாத ஆன்மம்கொண்டே சித்தமதனைச் செய்யுது
द्रष्टृदृश्योपरक्तं चित्तं सर्वार्थम् ॥२३॥
draṣṭṛ-dṛśy-opa-raktaṁ cittaṁ sarva-artham ||23||
The actual purpose of that which is mutable in human beings (chitta) is to see close up both the observer (drashtu) and the observed object. ||23||
drashtri (द्रष्टृ, draṣṭṛ) = (iic.) drastu; the true self; the seer
drishya (दृश्य, dṛśya) = (nom. sg. f. from drishya (दृश्य, dṛśya); i. sg. f. from drisha (दृश, dṛśa)) that which is seen or perceived
upa (ऊप, ūpa) = (pft. ac. pl. from vap (वप्, vap)) from close up
raktam (रक्तम्, raktam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from rakta (रक्त, rakta)) to color; to adjust
chittam (चित्तम्, cittam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from chitta (चित्त, citta)) chitta, i.e. that which is mutable in human beings; mind
sarva (सर्व, sarva) = (iic.) all
artham (अर्थम्, artham) = (acc. sg. m. from artha (अर्थ, artha)) purpose
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
24.த தஸங்க யேய வஸன பிஸ்கித்ரமபி பரார்த்தம்
ஸம்ஹத்ய காரித்வாத்
சித்தம் பூர்வ ஜென்ம வாசனையால் பலதரப்பட்ட வ்ருத்திகளைக் கொண்டு அலைக்கழிகிறது. என்றாலும் அதனுடைய முக்கியமான உபயோகம் (படைக்கப்பட்ட காரணம்), அது ஜீவாத்மாவின் வெளியுலகிற்கு , உள்ளே இருக்கும் ஆத்மாவிற்கு தொடர்பை ஏற்படுத்துவதேயாகும்.
சித்தம் ஆத்மா கொடுக்கும் சக்தியால் உணர்தலைப் பெறுகிறது. அப்போது சித்தம் ஆன்மசக்தி கொண்டு ஆன்மாவாகவே தோன்றுகின்றது.
சூரியனின் ஒளியைக்கொண்டு சந்திரனும் மின்னுது
காரியமும் புரிவதைப்போல் நமக்கு அதுவும்தெரியுது
சித்தம்கூட ஆன்மத்தாலே சக்திபெற்று இயங்குது
சத்தியத்தின் சக்தியாலே சத்தியமாய் விளங்குது
तदसङ्ख्येय वासनाभिः चित्रमपि परार्थम् संहत्यकारित्वात् ॥२४॥
tad-asaṅkhyeya vāsanābhiḥ citram-api parārtham saṁhatya-kāritvāt ||24||
This human mutability (chitta) has countless wishes of every description (vasana). But it has another purpose – namely to establish a connection between the outside world and the true self. ||24||
tad (तद्, tad) = (tat (तत्, tat) = acc. sg. n./nom. sg. n from tad (तद्, tad)) that
a (अ, a) = not
sankhyeya (संख्येय, saṁkhyeya) = (asankhya (असङ्ख्या, asaṅkhyā) = nom. sg. f. from asankhya (असङ्ख्य, asaṅkhya)) countable
vasanabhih (वासनाभिः, vāsanābhiḥ) = (i. pl. f. from vasana (वासना, vāsanā)) through vasanas, wishes, drive
chitram (चित्रम्, citram) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from chitra (चित्र, citra)) manifold; wonderful; varied
api (अपि, api) = (conj./prep.) though; also
para (पर, para) = (iic.) other; different
artham (अर्थम्, artham) = (acc. sg. m. from artham (अर्थम्, artham)) purpose
sanhatya (संहत्य, saṁhatya) = (sam hatya (सम् हत्य, sam hatya) = abs. from sam han (सम्हन्, sam-han)) connection; interrelationship
karitat (कारितात्, kāritāt) = (abl. sg. n. from karitva (कारित्व, kāritva)) because of
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
25. விசேஷதர்சின ஆத்மபாவ பாவனா நிவ்ருத்தி:
சத்திய தரிசனம் பெற்றதும் விருத்திகள் முற்றிலும் விலகுவதால் யோகியின் அறியாமை முற்றிலும் விலகுது. சித்தம் வேறு ஆன்மம் வேறு என்று நன்கு அறிகிறார்.
படரும்பனியின் இடரில்கண்ணும் மங்கித்தானே போகுது
தொடர்ந்துஒளிரும் சூரியனால் பனிவிலகிக் காணுது
கிடைத்தசத்ய தரிசனத்தால் யோகக்கண்ணில் தெரியுது
படைததந்த சித்தமன்று ஆன்மமென்று புரியுது
विशेषदर्शिनः आत्मभावभावनानिवृत्तिः ॥२५॥
viśeṣa-darśinaḥ ātmabhāva-bhāvanā-nivṛttiḥ ||25||
For he who has experienced this unique vision (darshana), the desire (vritti) for self fulfillment vanishes. ||25||
vishesha (विशेष, viśeṣa) = (iic.) uniqueness; distinction
darshinah (दर्शिनः, darśinaḥ) = (acc. pl. m./nom. pl. m./g. sg. m. abl. sg. m./g. sg. n./abl. sg. n. from darshin (दर्शिन्, darśin)) for/by he who sees
atma (आत्म, ātma) = (iic. from atman (आत्मन्, ātman)) the true self
bhava (भाव, bhāva) = (iic.) goal
atma bhava (आत्मभाव, ātma-bhāva) = self fulfillment; self knowledge
bhavana (भावना, bhāvanā) = (nom. sg. f. from bhavana (भावन, bhāvana)) determination; wish; desire
nivrittih (निवृत्तिः, nivṛttiḥ) = (nom. sg. f. from nivritti (निवृत्ति, nivṛtti)) cessation of all thinking, misconceptions and thought waves
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
26. ததா விவேகனிம்னம் கைவல்ய ப்ராக்பாவம் சித்தம்
சத்திய தரிசனம் பெற்ற சித்தம் விவேகம் பெறுகிறது. கைவல்யம் தேடிச் செல்லும் சக்தியும் கிடைக்கிறது.
சத்தியத்தின் தரிசனம் சித்தம்தன்னில் தோன்றிட
புத்திதன்னின் சக்தியும் மாறிடும் விவேகமாய்
சத்தியத்தின் நிழலிலே சுத்தசத்வ ஒளியிலே
முத்திதன்னின் வழியிலே சென்றிடுமே வேகமாய்
तदा विवेकनिम्नं कैवल्यप्राग्भारं चित्तम् ॥२६॥
tadā viveka-nimnaṁ kaivalya-prāg-bhāraṁ cittam ||26||
Then the power of discernment (viveka) will be strengthened and all that is mutable in human beings (chitta) will take the path of liberation (kaivalya). ||26||
tada (तदा, tadā) = (adv.) then
viveka (विवेक, viveka) = (iic.) discernment; power of discernment
nimnam (निम्नम्, nimnam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from nimna (निम्न, nimna)) incline towards
kaivalya (कैवल्य, kaivalya) = (iic.) liberation
prak (प्राक्, prāk) = (nom. sg. n. from prach (प्राच्, prāc)) orientation; inclination
bharam (भारम्, bhāram) = (acc. sg. m. from bhara (भार, bhāra)) weight
chittam (चित्तम्, cittam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from chitta (चित्त, citta)) spirit; mind; understanding
Discernment is the key to liberation
Discernment (viveka (विवेक, viveka)) is the key to changing the unity of the physical, energy, emotional and mental domains (chitta (चित्त, citta)) in such a way that they lead directly to the path of liberation (kaivalya (कैवल्य, kaivalya)).
viveka (विवेक, viveka) and avidya (अविद्या, avidyā) as opposites
Discernment (viveka (विवेक, viveka)) is the exact opposite of a lack of insight (avidya (अविद्या, avidyā)) and thus of all other burdens on the spiritual path (klesha (क्लेश, kleśa)) that we encountered in chapter 2 of the Yoga Sutra. We recognize the difference between our true nature (drashtu (द्रष्टु, draṣṭu)) and the unity of the physical, energy, emotional and mental domains (chitta (चित्त, citta)) (asmita (अस्मिता, asmitā)); we realize that our fortunes and sufferings are not dependent on outer circumstances (raga (राग, rāga), dvesha (द्वेष, dveṣa)); and we lose our deep seated anxiety (abhinivesha (अभिनिवेश, abhiniveśa)). Thus kaivalya (कैवल्य, kaivalya) is ultimately liberation from a lack of insight (avidya (अविद्या, avidyā)) and the other burdens engendered thereby (klesha (क्लेश, kleśa)). However, in the next sentence Patanjali (पतञ्जलि, Patañjali) not only tells us what what we should free ourselves from, but also provides a worthwhile goal.
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
27. தச்சித் ரேஷூ ப்ரத்ய யாந்தாரணி ஸம்ஸ்காரேப்ய:
கைவல்ய முயற்சி கொண்டு செல்கின்ற போதிலும் சம்ஸ் காரங்களின் சேட்டை தொடரும். தடைப் படுத்தும்
வித்திலாத செயலிலே எழும்விவேகம் தன்னிலே
முத்திபாதை தன்னிலே செல்லுகின்ற போதிலே
கத்தியாகத் தோன்றிடும் வினைப்பதிவின் விளைவுமே
பக்திகொண்டு முயன்றிடு முன்னேறியே சென்றிடு
तच्छिद्रेषु प्रत्ययान्तराणि संस्कारेभ्यः ॥२७॥
tac-chidreṣu pratyaya-antarāṇi saṁskārebhyaḥ ||27||
This viewpoint is breached by preconceptions (samskara), whereupon other impressions arise. ||27||
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) this
chidrreshu (चिद्र्रेषु, cidrreṣu) = (loc. pl. m./loc. pl. n. from chhidra (छिद्र, chidra)) breach; fundamental change
pratyayan (प्रत्ययान्, pratyayān) = (acc. pl. m. from pratyaya (प्रत्यय, pratyaya)) that which is in the mind; thought; perception; mental impression
antarani (अन्तरणि, antaraṇi) = (imp.1/sg.1) other; different
sanskarebhyah (संस्कारेभ्यः, saṁskārebhyaḥ) = (abl. pl. m./dat. pl. m. from sanskara (संस्कार, saṁskāra)) aus sanskaras (संस्कार, saṁskāra), preconceptions; inclinations
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
28.ஹான மேஷாம் க்பேச வதுக்தம்
சம்ஸ் காரங்களின் தடைகளை ஏற்கனவே சொன்னது போல் விவேகம் கொண்டு நீக்க வேண்டும்.
வினைதரும் விளைவினை பிணைத்திடும் தளைதனை
அணைத்திடா திருந்திரு வினைப்படா திருந்திரு
சுணப்படா திருந்துநீ செயல்படு முயன்றிடு
பதஞ்சலி பயின்றிடு அதன்ஒளி படும்படி
வினைதரும் விளைவினை பிணைத்திடும் தளைதனை
அணைத்திடா திருந்திரு வினைப்படா திருந்திரு
சுணப்படா திருந்துநீ செயல்படு முயன்றிடு
பதஞ்சலி பயின்றிடு அதன்ஒளி படும்படி
हानमेषां क्लेशवदुक्तम् ॥२८॥
hānam-eṣāṁ kleśavad-uktam ||28||
These preconceptions are eliminated as described previously for spiritual burdens (klesha). ||28||
hanam (हानम्, hānam) = (from hana (हान, hāna)) removal; to reliquinish; to eliminate; to separate
esham (एषाम्, eṣām) = their
klesha (क्लेश, kleśa) = burdens on the spiritual path
kleshavat (क्लेशवत्, kleśavat) = like the kleshas
uktam (उक्तम्, uktam) = was described
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
29.பிரசங்கயானே அப்யகுஸிதஸ்ய ஸர்வதா
விவேக கயாதேர் தர்ம மேக: சமாதி:
தொடர்ந்த யோக முயற்சியால் விளைந்த விவேகத்தால் உலகப் பற்றல்லாது யோக விபூதியின் பற்றும் அகல்கிறது
விவேகம்கொண்ட முயற்சியால் உலகப்பற்று நீங்குது
யோகம்தந்த பலனிலும் பற்றுநீங்கிப் போகுது
பாகம்நீங்கி ஒன்றிடும் தாகம்ஒன்றே நிற்குது
பாதம்சேர்ந்து கலந்திடும் கைவல்யமே வேண்டுது
प्रसंख्यानेऽप्यकुसीदस्य सर्वथा विवेकख्यातेः धर्ममेघस्समाधिः ॥२९॥
prasaṁkhyāne-'py-akusīdasya sarvathā vivekakhyāteḥ dharma-meghas-samādhiḥ ||29||
Attaining genuinely deep insight even engenders constant imperturbability and discernment (viveka). This state is referred to as dharma megha samadhi. ||29||
prasankhyane (प्रसंख्याने, prasaṁkhyāne) = deep insight
api (अपि, api) = even
akusidasya (अकुसीदस्य, akusīdasya) = having no interest remaining; imperturbability
sarvatha (सर्वथा, sarvathā) = in every way; always; constant; always
viveka (विवेक, viveka) = discernment
khyati (ख्याति, khyāti) = resulting from; engendered by
dharma (धर्म, dharma) = (iic.) virtue; cosmic order; obligations in life; tasks in life
meghah (मेघः, meghaḥ) = (iic.) clouds; rain clouds
dharma meghah (धर्ममेघः, dharma-meghaḥ) = emanation of dharma
samadhih (समाधिः, samādhiḥ) = (nom. from samadhi (समाधि, samādhi)) transcendent state; samadhi; the goal of yoga
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
30. தத: க்லேசகர்ம நிவ்ருத்தி
முதிர்ந்த இந்த நிலையில் வித்தில்லாத சமாதி ஏற்படுகிறது
தொடர்ந்துகொண்ட யோகமே முதிர்ந்திருக்கு சித்தமே
கடந்திருக்கும் சக்தியும் வளர்ந்திருக்கு முன்னிடம்
விடத்துடைப் படைத்தவன் கிடைப்பதும் நெருங்குது
கடைநிலை எனப்படும் சமாதிசித்தி யாகுது
ततः क्लेशकर्मनिवृत्तिः ॥३०॥
tataḥ kleśa-karma-nivṛttiḥ ||30||
Then the concept (vritti) of spiritual burden (klesha) and cause and effect (karma) will be completely removed. ||30||
tatah (ततः, tataḥ) = (adv. from tatas (ततस्, tatas)) thereafter
klesha (क्लेश, kleśa) = (iic.) burdens on the spiritual path
karma (कर्म, karma) = (acc. sg. n./nom. sg. n. from karman (कर्मन्, karman)) actions and their consequences
nivrittih (निवृत्तिः, nivṛttiḥ) = (nom. sg. f. from nivritti (निवृत्ति, nivṛtti)) total cessation of a thought wave; bias; preconception
Patanjali (पतञ्जलि, Patañjali) goes on to say that this liberated state of kaivalya (कैवल्य, kaivalya) also frees us from the burdens (klesha (क्लेश, kleśa)) on the spiritual path. A lack of insight (avidya (अविद्या, avidyā)), as well as egotism (asmita (अस्मिता, asmitā)), greed (raga (राग, rāga)), revulsion (dvesha (द्वेष, dveṣa)) and anxiety (abhinivesha (अभिनिवेश, abhiniveśa)) will no longer affect us and govern our actions (karma (कर्म, karma)). A yogi regards our normal state as akin to that of a mouse in a lab experiment cage, where we alternately receive an electric shock or a piece of cheese. kaivalya (कैवल्य, kaivalya) is the state where we are let out of this cage.
Once we have are freed from the cage of our habitual experience, we enter a completely new dimension, where everything we have studied and learned up until now is minute compared to the compelling experience of samadhi (समाधि, samādhi).
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
31.ததா ஸர்வாவரணமலா பேதஸ்ய ஞானஸ்யா
அனந் யாஜ் ஞேயமல்பம்
வித்தில்லாத சமாதி அகண்ட ஞானம் ஏற்படுகிறது. விளங்கா நிற்பது இனி ஏதுமில்லை.
வித்திலாச் சமாதிகொண்டு ஆதி கண்டதாகுது
பற்றிலாத ஞானத்திலே யாவுமே விளங்குது
வேறில்லாத தொன்றுமினி அறியத்தேவை யாவது
தேறுமுழு வடிவதான ஞானஒளி எழும்புது
तदा सर्वावरणमलापेतस्य ज्ञानस्यानन्त्यात् ज्ञेयमल्पम् ॥३१॥
tadā sarva-āvaraṇa-malāpetasya jñānasya-ānantyāt jñeyamalpam ||31||
Then all veils and uncertainty fall away. Knowledge that can be gained is nothing compared to the infinity of knowledge. ||31||
tada (तदा, tadā) = then
sarva (सर्व, sarva) = all
avarana (आवरण, āvaraṇa) = covering; veil
mala (मल, mala) = imperfections
apetasya (अपेतस्य, apetasya) = removed
jnanasya (ज्ञानस्य, jñānasya) = knowledge
ananta (आनन्त, ānanta) = infinity
anantayat (आनन्तयात्, ānantayāt) = owing to the infinity of
jneya (ज्ञेय, jñeya) = knowledge; that which is real
alpam (अल्पम्, alpam) = (from alpa (अल्प, alpa)) little; almost nothing
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
32. தத: க்ருதார்த்தானாம் பரிணாமக்ரம
ஸமாப்திர் குணாநாம்
ஞானம் தோன்றியதால் நிர்குணத்வம் எழுகிறது. செயல்படும் தேவையும் ஆசையும் மறைகிறது.
எடுத்தது கொடுத்தது
கிடைத்தது பழுத்தது
பிடித்தது விடுத்தது
முடித்தது நிலைப்பது
எடுத்தது = எடுத்துக் கொண்ட முயற்சி ; கொடுத்தது = பலன் கொடுத்தது
கிடைத்தது பழுத்தது = அதனால் கிடைத்த பலனாகப் பட்டது பழுத்த ஞானம் ஆகும்
பிடித்தது விடுத்தது = சித்தத்துக்கு பிடித்தான செயல் புரிவது(அறியாமையால் ) , இனி விட்டதாகிறது (ஞானத்தால்)
முடித்தது நிலைப்பது = செய்து முடித்தது நிலையாக இருக்கக் கூடியது
ततः कृतार्थानं परिणामक्रमसमाप्तिर्गुणानाम् ॥३२॥
tataḥ kṛtārthānaṁ pariṇāma-krama-samāptir-guṇānām ||32||
In this way is the purpose of change accomplished and all change (krama) in the physical realm (guna) comes to an end. ||32||
tatah (ततः, tataḥ) = (adv. from tatas (ततस्, tatas)) then; by that
krita (कृत, kṛta) = (nom. sg. f.) fulfilled; accomplished
arthana (अर्थान, arthāna) = (iic. from artha (आर्थ, ārtha)) purpose
parinama (परिणाम, pariṇāma) = (iic.) change
krama (क्रम, krama) = (iic.) change; succession; process
samaptih (समाप्तिः, samāptiḥ) = (nom. sg. f. from samapti (समाप्ति, samāpti)) terminate; end
gunanam (गुणानाम्, guṇānām) = (g. pl. m. from guna (गुण, guṇa)) gunas; the three basic constituents of matter; all matter
Human beings as mice
Imagine for a moment that we are mice on a treadmill, just in front of which a piece of cheese is suspended and which we try to reach by continuously running on our treadmill. We’re able to make the treadmill go ever faster, but fail to get any closer to the cheese. Ultimately we get worn out, without having attained our goal of reaching the cheese. We human beings are often trapped on such a treadmill, in that we believe that we’ll be happy if we achieve a specific goal. But having attained what we yearned for, we soon begin yearning for something else. The world’s mutability keeps us in a state of perpetual motion – a state in which we are constantly trying to attain one goal or another, or avoid something. But unfortunately, this approach to life never leads to inner contentment and happiness. Kaivalya (कैवल्य, Kaivalya) is the state of liberation from constant change, seeking and avoidance. In this state, figuratively speaking we step to the side of the treadmill and obtain the cheese without any difficulty.
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
33. க்ஷனப்ரதி யோகி பரிணாமா பாரந்த
நிர்க் ராஹ்ய: க்ரம:
நிர்க் ராஹ்ய: க்ரம:
முதிர்ச்சியில் நிற்குது தொடர்ச்சி.
முடியுது தேடல்.
முயற்சிகொண்ட முதிர்ச்சியால் பயிற்சி இங்குநிற்குது
சுழற்சிகொண்டு இயங்கிடும் அழற்சி இங்கு அடங்குது
கணம்தொடர்ந்த காலமும் காலமாகிப் போனது
யோகம்கொண்ட நோக்கமும் அடைந்துநிற்கும் முடிவிது
क्षणप्रतियोगी परिणामापरान्त निर्ग्राह्यः क्रमः ॥३३॥
kṣaṇa-pratiyogī pariṇāma-aparānta nirgrāhyaḥ kramaḥ ||33||
The experience of a sequencing process of moments and changes comes to an end, thus making change (krama) a real experience. ||33||
kshana (क्षण, kṣaṇa) = moment
pratiyogi (प्रतियोगी, pratiyogī) = uninterrupted succession
parinama (परिणाम, pariṇāma) = change; transformation
aparanta (अपरान्त, aparānta) = death; end
nirgrahyah (निर्ग्राह्यः, nirgrāhyaḥ) = (nom. from nigrahya (निग्राह्य, nigrāhya)) recognizable; apprehensible; comprehensible
kramah (क्रमः, kramaḥ) = (nom. from krama (क्रम, krama)) succession; process; course; order; series
In a state of kaivalya (कैवल्य, kaivalya), everything that seemed important to us – including time – totally fades into the background; we transcend the constant yearning for results, and are completely happy in the present moment. Having reached this state, we no longer think about the past or the future, which have in fact ceased to exist. All that exists is the here and now, the present moment; and this engenders total contentment, which is aptly expressed by the expression, “Hours do not strike for a happy man.”
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
34. புஷார்த்த சூன்யானாம் குணாநாம்
பிரதிப்ரசவ: கைவல்யம்
கைவல்யம்
இப்படித் தோன்றும் கைவல்ய நிலையில் குணத்துடன் கூடிய பொருளின் பாற்பட்ட உலகம் கடக்கப்பட்டு நிர்குண பிரம்ம நிலை தோன்றுகிறது. இந்த நிலையில் தன் சொந்த ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்தல் ஏற்பட்டபிறகு, பிறப்பிறப்பற்ற நிலை தோன்றுகிறது.
விண்டவர் கண்டிலர் , கண்டவர் விண்டிலர் என்றது போல் இந்த நிலை விவரிக்கமுடியாதது என்று கூறப்படுகிறது. இந்த சதசித்தானந்தத்தை அனுபவிக்கத்தான் இயலும். அதற்குத் தான் யோகம்.
வாரீர் யோக உலகத்திற்குள் நுழைவோம், பதஞ்சலி பெருமானின் துணை கொண்டு.
பற்றை விட்டுமானது பற்றஒன்றில் லாதது
வெற்றிதொட்டு நின்றதால் வெற்றில் நிற்கலாகுது
தொற்றிச்செய்ய ஏதுமற்று பெற்றிருப்ப தாவது
போற்றிபோற்றி என்றிருக்கும் சிவனின்நிலை தானது
पुरुषार्थशून्यानां गुणानांप्रतिप्रसवः कैवल्यं स्वरूपप्रतिष्ठा वा चितिशक्तिरिति ॥३४॥
puruṣa-artha-śūnyānāṁ guṇānāṁ-pratiprasavaḥ kaivalyaṁ svarūpa-pratiṣṭhā vā citiśaktiriti ||34||
Liberation (kaivalya) fulfills the goal of the true self (purusha); matter (guna) is transcended. The true nature of being and the force of absolute knowledge are then revealed. ||34||
purusha (पुरुष, puruṣa) = (iic. from purushartha (पुरुषार्थ, puruṣārtha)) true self; drashtu
artha (अर्थ, artha) = purpose; goal
shunyanam (शून्यानाम्, śūnyānām) = (g. pl. m./g. pl. n. g. pl. f. from shunya (शून्य, śūnya)) devoid; fulfillment
gunanam (गुणानाम्, guṇānām) = (gen. pl. from guna (गुण, guṇa)) the three basic properties of matter
prati (प्रति, prati) = (iic.) back; against
parinamah (परिणामः, pariṇāmaḥ) = (nom. sg. m., from prasava (प्रसव, prasava)) creation; evolution
pratiprasavah (प्रतिप्रसवः, pratiprasavaḥ) = to overcome; to re-immerse
kaivalyam (कैवल्यम्, kaivalyam) = (acc. sg. n./nom. sg. n. from kaivalya (कैवल्य, kaivalya)) liberation; enlightenment; the goal of yoga; samadhi
svarupa (स्वरूप, svarūpa) = (iic.) own form
pratishtha (प्रतिष्ट्ःा, pratiṣṭḥā) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from pratishtha (प्रतिष्ट्ः, pratiṣṭḥa)) established; appear
va (वा, vā) = (conj.) or
chiti (चिति, citi) = (loc. sg. f. from chit (चित्, cit)) absolute knowledge; consciousness; the true self; drashtu
shaktih (शक्तिः, śaktiḥ) = (nom. sg. f./nom. sg. m. from shakti (शक्ति, śakti)) power; force
iti (इति, iti) = (prep.) the end
Here, Patanjali (पतञ्जलि, Patañjali) echoes the beginning of his Yoga Sutrani (योग सूत्रानि, Yoga Sūtrāni). This type of liberation from the impressions in the unity of the physical, energy, emotional and mental domains allows you to recognize the true nature of your own being.
In this context, the four basic human desires (purushartha (पुरुषार्थ, puruṣārtha)) are duty (dharma (धर्म, dharma)), wealth (artha (अर्थ, artha)), sex (kama (काम, kāma )) and self fulfillment (mok.sa). The basic elements of matter (guna (गुण, guṇa)) are unease (Rajas (रजस्, Rajas)), mental impurity (tamas (तमस्, tamas)) and purity (sattva (सत्त्व, sattva)). Thus once you have experienced kaivalya (कैवल्य, kaivalya), you are no longer subject to the normal laws and are happy without depending on an external event to make you happy.
The only genuine achievement is seeking eternal truth and dwelling within it. All other achievements (siddhis) are the stuff of dreams. Once you have experienced the absolute, everything becomes infinite, and all fear comes to an end. Samadhi can only be experienced, and cannot be described, for our minds cannot comprehend it.
Thanks to:
-----------------------------------------------------------------------------------------------
<<< முதல் பக்கம் >>>
இந்த சூத்திரங்களில் கூறப்படுவதால் சாரம்:
ஒரு சித்தத்தால் மற்றொரு சித்தத்தை அறிய முடியாது. தன்னை அறியா மனதினால் மற்றொரு மனதை எப்படி அறிய முடியும்?
சித்தம் போலில்லாமல் ஆத்மமானது மாறுதலற்றது,நிலைத்தது அழிவில்லாதது
காண்பவன் காணப்படுவது இரண்டையும் ஆழ்ந்து நோக்கி (த்யானத்தில்) இரண்டும் ஒன்றே என்று அறிவதே சித்தப் படைப்பின் உபயோகமாகும்.
காண்பதும் சித்தம் காணப்படுவதும் சித்தம். உயிரின் துணை கொண்டு சித்தம் தன்னையே கண்டு அதன் அழுக்கினை நீக்குகிறது.
சித்தம் பூர்வ ஜென்ம வாசனையால் பலதரப்பட்ட வ்ருத்திகளைக் கொண்டு அலைக்கழிகிறது. என்றாலும் அதனுடைய முக்கியமான உபயோகம் (படைக்கப்பட்ட காரணம்), அது ஜீவாத்மாவின் வெளியுலகிற்கு , உள்ளே இருக்கும் ஆத்மாவிற்கு தொடர்பை ஏற்படுத்துவதேயாகும்.
சத்திய தரிசனம் பெற்றதும் விருத்திகள் முற்றிலும் விலகுவதால் யோகியின் அறியாமை முற்றிலும் விலகுது. சித்தம் வேறு ஆன்மம் வேறு என்று நன்கு அறிகிறார்.
சத்திய தரிசனம் பெற்ற சித்தம் விவேகம் பெறுகிறது. கைவல்யம் தேடிச் செல்லும் சக்தியும் கிடைக்கிறது.
கைவல்ய முயற்சி கொண்டு செல்கின்ற போதிலும் சம்ஸ் காரங்களின் சேட்டை தொடரும். தடைப் படுத்தும்
சம்ஸ் காரங்களின் தடைகளை ஏற்கனவே சொன்னது போல் விவேகம் கொண்டு நீக்க வேண்டும்.\
தொடர்ந்த யோக முயற்சியால் விளைந்த விவேகத்தால் உலகப் பற்றல்லாது யோக விபூதியின் பற்றும் அகல்கிறது
முதிர்ந்த இந்த நிலையில் வித்தில்லாத சமாதி ஏற்படுகிறது
வித்தில்லாத சமாதி அகண்ட ஞானம் ஏற்படுகிறது. விளங்கா நிற்பது இனி ஏதுமில்லை.
ஞானம் தோன்றியதால் நிர்குணத்வம் எழுகிறது. செயல்படும் தேவையும் ஆசையும் மறைகிறது.
முதிர்ச்சியில் நிற்குது தொடர்ச்சி. முடியுது தேடல்.
இப்படித் தோன்றும் கைவல்ய நிலையில் குணத்துடன் கூடிய பொருளின் பாற்பட்ட உலகம் கடக்கப்பட்டு நிர்குண பிரம்ம நிலை தோன்றுகிறது. இந்த நிலையில் தன் சொந்த ஆத்மஸ்வரூபத்தில் நிலைத்தல் ஏற்பட்டபிறகு, பிறப்பிறப்பற்ற நிலை தோன்றுகிறது.
விண்டவர் கண்டிலர் , கண்டவர் விண்டிலர் என்றது போல் இந்த நிலை விவரிக்கமுடியாதது என்று கூறப்படுகிறது. இந்த சதசித்தானந்தத்தை அனுபவிக்கத்தான் இயலும். அதற்குத் தான் யோகம்.
வாரீர் யோக உலகத்திற்குள் நுழைவோம், பதஞ்சலி பெருமானின் துணை கொண்டு.
இத்துடன் கைவல்ய பாதம் நிறைவு பெறுகின்றது.
பதஞ்சலி பெருமானின் யோகசூத்திரங்கள் முடிவடைகின்றன.
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
_________________________________________________________________
சித்தத்தைப் போலல்லாது ஆத்மா ஞான மயமானது. தன்னறிவைக் கொண்டது.
No comments:
Post a Comment