( உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் )
சாதகரே சாதகரே சொல்லுகிறாரே
அந்த
அறிவு-என்ப..தென்ன-வென்று
பதஞ்சலியாரே
(2)
பாமரர்க்கும் படித்தவர்க்கும் பொருந்துமல்லவா
இந்த சூத்திரத்தில் கிடைக்கும்-அறிவு விருந்து அல்லவா
சாதகரே சாதகரே சொல்லுகிறாரே
அந்த
அறிவு-என்ப..தென்ன-வென்று
பதஞ்சலியாரே
(MUSIC)
உள்ளுணர்வாய் உன்னுணர்வாய் அறிவினை நேரே
கண்டு-கொண்டால் நன்று-கொண்டால் அது-பெரும் பேறே
(1+ஓ.. ஓ..+1)
கடினமென்றே கடினமென்றே தோன்றிவிட்டாலே
அணுகியே-நீ அறிந்திடனு..மானத்தினாலே
சாதகரே சாதகரே சொல்லுகிறாரே
அந்த
அறிவு-என்ப..தென்ன-வென்று
பதஞ்சலியாரே
(MUSIC)
பரம்பரையாய் புனிதமான நூலை நாடுவார்
அதில் விளங்கிடாத கேள்விக்கெல்லாம் பதிலைக் காணுவார்
( Short Music+ ஆ..+1 )
இதைவிடவே அறிவு-பெற என்ன வேணுமோ
சொந்த அறிவினிலே உண்மை-பெற யோகம் பூணுவோம்
சாதகரே சாதகரே சொல்லுகிறாரே
அந்த
அறிவு-என்ப..தென்ன-வென்று
பதஞ்சலியாரே
பாமரர்க்கும் படித்தவர்க்கும்
பொருந்துமல்லவா
இந்த சூத்திரத்தில்
கிடைக்கும்-அறிவு விருந்து அல்லவா
சாதகரே சாதகரே சொல்லுகிறாரே
அந்த
அறிவு-என்ப..தென்ன-வென்று
பதஞ்சலியாரே
___________
No comments:
Post a Comment