(செல்லக்கிளியே மெல்லப்பேசு)
சப்தஞானானுபாதீ
வஸ்துசூன்யோ
விகல்ப:
பொருளற்ற கற்பனை
வெற்றுரை
அர்த்தமற்ற
வார்த்தைகளாலான வெற்றுரையில் எந்த உண்மையும் இருப்பதில்லை. அவை மயக்கத்தையே
தருகின்றன
___________
அர்த்தங்களில்லா வெற்றுப்
பேச்சு
தன்னில் இல்லையே உண்மை வீச்சு
தன்னில் இல்லையே உண்மை வீச்சு
(2)
தூக்கம் தரும்-தளை பூட்டிடுமே
மயக்கம் தனை-அவை ஊட்டிடுமே
(2)
அர்த்தங்களில்லா வெற்றுப்-பேச்சு
தன்னில்-இல்லையே உண்மை-வீச்சு
என்றும் இல்லையே அதில் உண்மை வீச்சு
(MUSIC)
பிள்ளை குரலெடுத்து தன்-வாய் மொழி-தொடுத்து
அன்னை மலடி-எனச் சொல்லத்தகுமா
(1+SM+1)
தன்னை அவன்- இறைந்து ஐயா-ஓர் ஊமை-என்று
சொன்னால் அது-நி..ஜமாய் ஆகி-விடுமா
அர்த்தங்களில்லா வெற்றுப்-பேச்சு
தன்னில்-இல்லையே உண்மை-வீச்சு
__________
No comments:
Post a Comment