Tuesday, August 25, 2015

1.26. அந்த இறைவன் ( செல்லக்கிளியே )


 
( செல்லக்கிளியே )


 பூர்வேஷாமாபி குரு :

காலேனானவச்சேதாத் || 

இறையே குரு

காலம் கடந்து அனைத்திலும் பரவி  நிற்கும் இறைவனே உயர்ந்த குரு

நம்முகத்தைக் காட்டநமக்கு நம்முகமே வேண்டல்போல்
நம்மகத்தைக் காட்ட நமக்குத் தம்மைக்கண்டார் வேண்டுமே 
தம்முன்வந்து தம்மைத்தந்து  யாவுமான தம்பிரான் 
தம்பதத்தில் தன்னைபெய்யத் தானருளவான் எம்பிரான் 

_______________________________________


அந்த இறைவன் என்பதாரு லோக குரு தான் என்று தேறு (2)
(Short Music)

ஒன்றே குரு-உரு பூண்டவனே உண்மை எனும்-அவன் ஆண்டவனே

(2)
அந்த இறைவன் என்பதாரு லோக குரு தான் என்று தேறு
லோக குரு தான் என்று தேறு
(MUSIC)
எங்கும் இருட்டு-தரும் என்றே இரவிருக்கும் 

சுட்டும் ஒளிச் சுடரில் நின்றிருக்குமா
(1+SM+1)
முற்றும் மறைத்திருக்கும் *பந்தம் எனும்-இருளும்
என்றும் இறை குருவின் முன்னர் இருமா
(Short Music)

அந்த இறைவன் என்பதாரு லோக குரு தான் என்று தேறு
சத் குரு.. ஓம் -நம ஓம் ஓம்



பந்தம் = அறியாமையால் நான் என்ற ஆன்மாவை உடலுடன் படுத்துகின்ற பந்தம்
_____________

___
 


No comments:

Post a Comment