அன்புள்ள
சாதகரே
சாதனை
செய்திடணும்
அது
இலக்கினில்
இல்லையென்றால்
தடை
விலக்குதல்
மிகக்கடினம்
(Short
Music)
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினைக்-குறித்திருந்தால் தடை விலக்குதல் எளிமைப் படும்
(MUSIC)
மரக்கலம்-போமா மலை உச்சிக்கே
நடைவண்டி ஆமா நீந்தத் தண்ணிக்கே
(2)
உயர்ந்த-நோக்குடன் இயந்த பாதையும்
புரிந்த-செயல்களும் இருந்து ஆகணும்
எண்ணம்-முழுதிலும் இதனை-வைக்கணும்
நோக்கம்-நாடியே செயலை-அமைக்கணும்
அன்புள்ள
சாதகரே
சாதனை
செய்திடணும்
அது
இலக்கினில்
இல்லையென்றால்
தடை
விலக்குதல்
மிகக்கடினம்
(MUSIC)
சொல்லுது-பாரேன் சூத்திரம்-தான்
அதை உணர்ந்தாலே பர-சுகம் தான்
(2)
இதில்-இருப்பது வேதமல்லவோ
இதை-உணர்வது வேணுமல்லவோ
யோகப் பொன்மொழி நன்மையல்லவா
நாளை காட்டிடும் நம்மையல்லவா
அன்புள்ள
சாதகரே
சாதனை செய்திடணும்
அதை-இலக்கினில்
இயைத்திடுவோம்
நமை இறைவனில் இணைத்திடுவோம்
________________
No comments:
Post a Comment