முதலில் கொஞ்ச நேரம் தான் த்யானம் (சமாதியின் முதல்-நிலை) கூடும்.
*5 நெஞ்ச விசாலம் த்யானம்
பூணுவாய்
Concentration on God ,
expands your conciousness (நெஞ்ச விசாலம்).மெய்ஞ்ஞானப் பெருவெளிவிரிய,அதில் பயணிப்பதே த்யானம்-தான்.
*6 வெளியினில் உள்ளதெல்லாம் இருக்கு-உன் உள்ளேயே தான் = அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
உண்டு
*7 ஈசா ஈசனே என்று =சிவனே
என்றிருத்தல்,
*ஈசா ஈசன் = தேவாதி
தேவன்
ஈசா ஈசனே என்று நீ அணு கணம் = அணுவுக்கும் அணுவின்
பாகமாக இருக்கும் கால நேரத்திலும் இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு கணம்
=அவ்வாறான ஒவ்வொரு(அனு ) 'அணு கணப் பொழுதும்'
இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு தினம்=இவ்வாறான அணு கணங்களாலான
ஒவ்வொரு தினத்திலும் (சதா..) இறை நினைவு
*ஸ்வாமியின் பிணைப்புச் சமாதியில்
கூடணும் = “இறை நினைப்பு” சமாதியல்ல - இறைவனுடன் நம் நினைப்பைப் பிணைப்பதுதான் சமாதி.
(Supra Conciousness). பிணைத்து நினைப்பே இறைவனாக மாறி நினைப்பு,நினைப்பவன் நினைப்பது
(இறைவன்) மூன்றும் ஒன்றாகப் பிணைவதே சமாதியாகும். ( I know, it is a very crude definition
of Samaadhi,.. but I’ve tried with my limited understanding..கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்..!)
*8 எப்பவும் நீ தான் = மோக்ஷத்தின்
பின் , இறைவனுடன் கலந்து ஆதியாக மாறியபின் எப்பவும் (ஆதி) எங்கும் நீ (நான்-என்ற தன்னுணர்வு)
மட்டும் தான்