Saturday, November 5, 2011

சாதன பாதம் சூத்ரம் 30 - 40


ENGLISH


சாதன பாதத்தில் இனி வரும் சூத்திரங்களில் இயமம் நியமம் பற்றி கூறுகிறார்.

30. அஹிம்சா ஸத்யாஸ்தேய

பிரம்மச்சரியா அபரிக்ராஹா யமா: |

இயமம் 
வேகம்கொண்ட முயலையும் வென்றுநின்ற  தாமையாம்
இயமம்கொண்டு  வெல்லவும் வேண்டும் நான்கு ஆமையாம்
உயிரைக் கொல்லாமையோடு பொய்யைச் சொல்லாமையும்
பொருளைக் கள்ளாமையோடு பிரம நெறியைத்தள்ளாமையும்..!

अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥
ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ||30||
Respect for others (yama) is based on non-violence (ahimsa); truthfulness (satya); not stealing (asteya); non-covetousness (aparigraha); and acting with an awareness of higher ideals (brahma-charya). ||30||

ahinsa (अहिंसा, ahiṁsā) = non-violence; not doing harm
satya (सत्य, satya) = truthfulness; speaking the truth; not lying
asteya (अस्तेय, asteya) = to not steal
brahma (ब्रह्म, brahma) = God; a higher ideal
charya (चर्य, carya) = change to
brahmacharya (ब्रह्मचर्य, brahmacarya) = a change that results in a consicousness of a higher ideal; acting with an awareness of God; being a monk; celibacy; abstinence
aparigrahah (अपरिग्रहाः, aparigrahāḥ) = (nom. from aparigraha (अपरिग्रहा, aparigrahā)) non-covetousness; to not hoard; modesty
yamah (यमाः, yamāḥ) = (nom. from yama (यमा, yamā)) code of conduct vis-à-vis others

Yama (यम, Yama)

~Yama~~, the first stage on the path to yoga, translates as “respect for others” or “rules of conduct vis-à-vis others.” Respect for others forms the indispensable basis for any spiritual path. Absent such respect, problems with interpersonal relationships undermine the concentration you need for spiritual practice, since you will constantly be distracted by various cares, problems and anxieties. Yama (यम, Yama) is also a key form of self protection. The practice of yoga soon engenders supernatural powers known as siddhih (सिद्धिः, siddhiḥ), beginning with simple physical siddhih (सिद्धिः, siddhiḥ), which enable you to achieve seemingly impossible physical feats. As you continue with this practice, the siddhih (सिद्धिः, siddhiḥ) will occur in the energetic, mental and emotional realms as well. The longer you practice, the stronger these powers become, which can easily distract you from the true goal of yoga. For example, you may use your newfound powers to manipulate others and gain personal advantages. Being rooted in Yama (यम, Yama) is the only way to avoid straying from the path of yoga.

Thanks to:

----------------------------------------------------------------------------------------------


31. ஏதே ஜாதி தேச கால சமயான
வச்சின்னா: சாரிவ பௌமா மகாவ்ரதம்: ||

ஜாதி, இடம், காலம், சமயம், சூழ்நிலை என்ற ஐந்தாலும் கட்டுப்படுத்த முடியாத சபதத்துக்கே இயமம் என்று பெயர்.

கொள்ள வேண்டும் நீரெடுத்து தாகம்தீர என்றுமே 
தள்ளவேண்டும் நீரைமொள்ள ஓட்டைகொண்ட பாண்டமே 
கொள்ளவேண்டும் நியமம்நீயும் யோகம்கூட தினமுமே 
தள்ளவேண்டும் சாதிசமய காலநேர இடமுமே

காதில்லாத செவிடன்முன்னர் ஏழுசுரமும் இல்லையே
பார்த்திடாத குருடன்கண்ணில் தெரிவதில்லை ஜோதியே
சாதிசமய தேசகாலம் சூழ்நிலைகள் யாவுமே
சோதிகாண முயலும்யோகி இயமத்தின்முன் சூன்யமே


இயமம்கொள்ளப் பதஞ்சலியார் தடைகளாகச் சொன்னது
தயக்கமின்றி திடத்துடனே விலக்கவேண்டு மாவது 
ஜாதிசமய மிரண்டினோடு இசைவுராத சூழ்நிலை 
இடமும்காலம் முரண்டிடநீ தள்ளவேண்டும் இரண்டுமே


जातिदेशकालसमयानवच्छिन्नाः सार्वभौमामहाव्रतम् ॥३१॥
jāti-deśa-kāla-samaya-anavacchinnāḥ sārvabhaumā-mahāvratam ||31||
Showing respect for others without regard for social station, or for place, time, or circumstance in all spheres of this respect is a great virtue. ||31||

jati (जाति, jāti) = (ii.) class; caste; social station; social class
desha (देश, deśa) = (iic.) location; place
kala (काल, kāla) = (iic.) time
samaya (समय, samaya) = confluence; state; custom; situation
anavachchhinnah (अनवच्छिन्नाः, anavacchinnāḥ) = (from anavachchhinna (अनवच्छिन्ना, anavacchinnā)) limitless; indeterminate; uninterrupted; eternal
sarva (सार्व, sārva) = (iic.) in all
bhaumah (भौमाः, bhaumāḥ) = (nom. pl. m. from bhauma (भौमा, bhaumā)) levels; stages
maha (महा, mahā) = (iic.) large
vratam (व्रतम्, vratam) = (acc. sg. n./nom. sg. n. from vrata (व्रत, vrata)) vow; virtue; ritual; rule

Thanks to:

----------------------------------------------------------------------------------------------
32. சௌச சந்தோஷப: ஸ்வாயாயேஸ்வர
பிராணிதா தானி நியமா: ||

நியமம் மேற்கொள்ள தேவையான ஐந்து செயற்பாடுகளாவன.
அக புறத் தூய்மை, திருப்தி, தவம், இறைநூல்கள் படித்தல் ,விதியின் முடிவை ஏற்றல்(சரணாகதி)

உள்ளும்புறமும்தூய்மைகாத்தல்
கொள்ளும்எதிலும்திருப்தி
கொண்டு தவமும்செய்தல் என்பது
கொள்ளுகின்ற நியமவாழ்வில் செய்யுகின்ற செயல்களாகக்
கொள்ளத்தெளிவாய் தெரிவதாகப் பதஞ்சலியார் சொல்வது


புறத்தின்தூய்மை அகத்தின்தூய்மை வாழ்வில்கொண்ட மனதின்நிறைமை
அறம்கெடாத தவத்தின்பொறுமை இறைமீதான நூலில்ஆய்வை
விதியின்முடிவை ஏற்கும்மனதை கொண்டதான இந்தவைந்தை
இடைவிடாது செயற்ப்படுத்த நியமம்கூடும் அந்தமனதை


शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥
śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ||32||
Cleanliness (shaucha), contentment (santosha), self-discipline (tapas), learning from yourself (svadhyaya) and accepting your fate (iishvara-pranidhana) automatically translate into the practice of respect (niyama). ||32||

shaucha (शौच, śauca) = (iic.) inner and outer purity and cleanliness
santosha (संतोष, saṁtoṣa) = (iic.) contentment
tapah (तपः, tapaḥ) = (acc. sg. n./nom. sg. n.) austerity; self-discipline
svadhyaya (स्वाध्याय, svādhyāya) = (iic.) self-knowledge; learning from yourself; listening to yourself; paying heed to yourself
ishvara (ईश्वर, īśvara) = (iic.) the personal God
pranidhanani (प्रणिधानानि, praṇidhānāni) = (acc. pl. n./nom. pl. n. ) devotion; trust
ishvara pranidhanani (ईश्वरप्रणिधानानि, īśvara-praṇidhānāni) = (acc. pl. n./nom. pl. n.) devotion to God; accepting one’s fate
niyamah (नियमाः, niyamāḥ) = (nom. pl. m. from niyama (नियम, niyama)) rules of conduct vis-à-vis others

niyama (नियम, niyama)

niyama (नियम, niyama), which is systematically built on yama (यम, yama), means “respect toward oneself” or “rules of conduct vis-à-vis others.” niyama (नियम, niyama) teaches you how to treat yourself respectfully, based on fundamental guidelines that help you to deal with yourself and that are indispensable for a healthy and successful life.

Thanks to:
----------------------------------------------------------------------------------------------

33.விதர்கபாதனே பிரதி பக்ஷபாவனம் ||

தீமைக்கு நல் மருந்து
தீய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் மாற்றாக நல்லெண்ணங்களும் நற்செய்கைகளும் கொள்க ..!

கசப்பைச்சுவைத்த நாவிலினிப்பு கசப்பைப்போக்கி நிற்குது 
இசையில்நனைய வசையின்வடுவும் மறையத்தானே செய்யுது
பிசகவைக்கும் கெட்டஎண்ணம் எழும்பாமல்தான் போவது
நிசமாய்நிற்கும் நன்மைசெய்யும் எண்ணத்தாலே ஆகுது..!

वितर्कबाधने प्रतिप्रक्षभावनम् ॥३३॥
vitarka-bādhane pratiprakṣa-bhāvanam ||33||
Uncertainty concerning implementation can be overcome via orientation with the reverse. ||33||

vitarka (वितर्क, vitarka) = doubt; uncertainty; question
badhane (बाधने, bādhane) = implementation; putting into practice
prati (प्रति, prati) = other; different
paksha (पक्ष, pakṣa) = wing
pratipaksha (प्रतिपक्ष, pratipakṣa) = opposite; reverse; the other side of the coin; the opposite position; literally: the other wing
bhavanam (भावनम्, bhāvanam) = (acc. from bhavana (भावन, bhāvana)) perseverance; to focus on a goal
Thanks to:
----------------------------------------------------------------------------------------------

34. விதர்கா ஹிம்சதய: க்ருதகாரிதானு மோதிதா 
லோபக்ரோத மோஹ பூர்விகா மருது மத்யாதிமாத்ரா 
து: க்காஜ் ஞானாநந்தபலா 
இதி பிரதி பட்சவாவனம் ||

எதிரியான நல்ல எண்ணங்கள் கொள்ள இம்சை, பலாத்காரம் போன்ற தீய எண்ணங்களையும் கஞ்சம், காமம், கோபம், மோகம், திருட்டு குணம் முதலிய தீய எண்ணங்களையும் பஞ்ச க்லேசங்க்ளையும் போக்கலாம்.

புரிந்திடாத போதும்துன்பம் தூண்டிவிட்டு நிற்பதும் 
அளவில்லாத கோபத்திலே மதியிழந்து விளைந்திடினும் 
அளவிலங்கு சிறிதோபெரிதோ துன்பம்வந்து சேருது 
புரிந்துநீயும் உணர்ந்திடு நன்மைசெய்து மேம்படு 

वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहापूर्वका मृदुमध्य अधिमात्रा दुःखाज्ञानानन्तफला इति प्रतिप्रक्षभावनम् ॥३४॥
vitarkā hiṁsādayaḥ kṛta-kārita-anumoditā lobha-krodha-moha-āpūrvakā mṛdu-madhya adhimātrā duḥkha-ajñāna-ananta-phalā iti pratiprakṣa-bhāvanam ||34||

Violent thoughts (himsa) induce unending suffering and ignorance. In such cases, it makes no difference whether you’re the perpetrator, the person who gives the orders, or the instigator; or whether the thoughts are provoked by greed, anger, or delusion; or whether small, medium or large scale action is involved. This is why orienting yourself toward the reverse is helpful. ||34||
vitarkas (वितर्कस्, vitarkas) = (from vitarka (वितर्क, vitarka)) doubt; uncertainty; question; emotion; thought
hinsadayah (हिंसादयः, hiṁsādayaḥ) = (from hinsadaya (हिंसादय, hiṁsādaya)) injure; mindless violence
krita (कृत, kṛta) = perpetrator
karita (कारित, kārita) = to instruct or authorize others to take action
anumoditah (अनुमोदिताः, anumoditāḥ) = (nom. from anumodita (अनुमोदित, anumodita)) instigator
lobha (लोभ, lobha) = greed
krodha (क्रोध, krodha) = anger; rage
moha (मोह, moha) = delusion
purvaka (पूर्वक, pūrvaka) = preceded; allowed; authorized; abetted
mridu (मृदु, mṛdu) = gentle; mild
madhya (मध्य, madhya) = moderate
adhimatrah (अधिमात्राः, adhimātrāḥ) = (from adhimatra (अधिमात्र, adhimātra)) intensive
duhkha (दुःख, duḥkha) = pain; suffering
ajnana (अज्ञान, ajñāna) = ignorance
ananta (अनन्त, ananta) = limitless
phalah (फलाः, phalāḥ) = (nom. phala (फल, phala)) outcome; result
iti (इति, iti) = hence; therefore
pratipaksha (प्रतिपक्ष, pratipakṣa) = opposite; reverse; the other side of the coin
bhavanam (भावनम्, bhāvanam) = (acc. from bhavana (भावन, bhāvana)) goal; orientation

Thanks to:
----------------------------------------------------------------------------------------------
35. அஹிம்ஸா பிரதிஷ்டாயாம் தத் 
சன்னிதௌ வைரத் யாக : ||

தூய்மைகொண்ட நீரில்கிருமி வளராமல்தான் சாகுது 
வாய்மைகொண்ட நெஞ்சில்இனிமை வளராமலா போகுது ? 
செய்யாமலே துன்பம்பிறர்க்கு கொல்லாமையில் நிற்பது 
பொய்யாமலே எதிரியற்ற சூழ்நிலையைக் கொடுக்குது 

अहिंसाप्रतिष्ठायं तत्सन्निधौ वैरत्याघः ॥३५॥
ahiṁsā-pratiṣṭhāyaṁ tat-sannidhau vairatyāghaḥ ||35||
Once a condition of durable non-violence (ahimsa) has been established, all enmity will be abandoned in your environs. ||35||

ahinsa (अहिंसा, ahiṁsā) = (nom. sg. f.) non-violence
pratishtha (प्रतिष्ठ, pratiṣṭha) = (nom. sg. f.) fixed; permanent stable
tat (तत्, tat) = (acc. sg. n./nom. sg. n. from tad (तद्, tad)) whose
sannidhau (सन्निधौ, sannidhau) = (loc. sg. m. from sannidhi (सन्निधि, sannidhi)) environs; nearby
vaira (वैर, vaira) = enmity; conflict
tyaghah (त्याघः, tyāghaḥ) = (nom. sg. m. from agha (अघ, agha)) to abandon; to relinquish; to let go

Thanks to:
----------------------------------------------------------------------------------------------
36. ஸத்ய பிரதிஷ்டாயாம் க்ரியா 
பலாச்யரயத்வம் 

சத்திய வாழ்வின் செயல்பாடு நற்பலன்களையே கொடுக்கும் 

சத்தியத்தில் நிலைத்த நெஞ்சம் தவறிநிற்பதில்லையே
நித்தியத்தில் அதனின்செயல் பழுதைப்படைபப தில்லையே
சித்திகொள்ள புத்திகொண்டு சத்தியத்தில் செயல்படு 
வித்திலாத நித்தியத்தின் அருளைநோக்கி சென்றிடு


सत्यप्रतिष्थायं क्रियाफलाश्रयत्वम् ॥३६॥
satya-pratiṣthāyaṁ kriyā-phala-āśrayatvam ||36||
Once a state of truth (satya) has been permanently established, each statement will form the basis for a truthful result. ||36||

satya (सत्य, satya) = truthfulness
pratishtham (प्रतिष्ठम्, pratiṣṭham) = (from pratishtha (प्रतिष्ठ, pratiṣṭha)) fixed; permanent; stable
kriya (क्रिया, kriyā) = action; statement
phala (फल, phala) = outcome; result
ashrayatvam (आश्रयत्वम्, āśrayatvam) = (from ashrayat (आश्रयत्, āśrayat)) basis; foundation; support

Thanks to:
----------------------------------------------------------------------------------------------
37. அஸ்தேய பிரதிஷ்டாயாம் 
சர்வரத்னோ பஸ்தானம்

உழைக்காமல் கொள்ளும் யாவும் திருட்டே. பேராசை திருட்டில் முடிகிறது. திருட்டை மறக்க , திருப்தி கொள்ள எல்லா செல்வங்களும் கொண்ட நிறைவு கிடைக்கிறது. தேவைக்கு மேல் சேர்க்கும் செல்வம் திருட்டே யாகும். அதை காக்க நாம் படும பாட்டில் நிம்மதி இல்லா வறியவரே ஆவோம்.
நிறைந்த நெஞ்சில் கிடைக்கும் கூழும் செல்வமாகும்..!

திருடித்தின்னும் நரியின்வாழ்க்கை அலைச்சலில்தான் முடியுது 
திருடாஉழைக்கும் எறும்புக்குணவு ஏராளமாய்க் கிடைக்குது 
திருட்டுப்பொருளை பயந்துநெஞ்சம் மறைத்துதானே காக்குது 
புரட்டிலாது திருட்டைமறக்க செல்வம் தானேகிடைக்குது

अस्तेयप्रतिष्ठायां सर्वरत्नोपस्थानम् ॥३७॥
asteya-pratiṣṭhāyāṁ sarvaratn-opasthānam ||37||
Once non-stealing has been permanently established, all riches will be available. ||37||
asteya (अस्तेय, asteya) = to not steal
pratishthayam (प्रतिष्ठायाम्, pratiṣṭhāyām) = (loc. sg. f. from pratishtha (प्रतिष्त्ःा, pratiṣtḥā)) fixed; permanent stable
sarva (सर्व, sarva) = (iic.) all
ratna (रत्न, ratna) = (iic.) jewel; precious stone
upa (उप, upa) = near; nearby
sthanam (स्थानम्, sthānam) = space; room
upasthanam (उपस्थानम्, upasthānam) = (acc. sg. n./nom. sg.n. from upasthana (उपस्थान, upasthāna)) to be available

Thanks to:
----------------------------------------------------------------------------------------------
38. ப்ர்ஹ்மசர்ய பிரதிஷ்டாயாம் வீர லாபம் :
அபரிக்ரஹ ஸ்தைர்வே

இறையின் பாற்பட்ட அறிவே பிரம்மச்சர்யம் ஆகும். அதைக் கொள்ள பெருகும் ஆற்றல் பெரிதாகும்.

திறமை சரியாய் வளர்த்திருக்க புரியஉரமும் பெருகுது 
புரிந்துநிற்கும் செயலும்பிறகு எளிதாய்த்தானே நடக்குது
பிரமம்சரியாய்ப் புரிந்துகொள்ளல் பிரமச் சரியம்என்பது 
பிறகுபெருகும் உரத்தைக்கொண்டு மலையும் பொடித்தலாகுது

ब्रह्मचर्य प्रतिष्ठायां वीर्यलाभः ॥३८॥
brahma-carya pratiṣṭhāyāṁ vīrya-lābhaḥ ||38||
Performing each action with an awareness of a higher ideal (brahma-charya) engenders tremendous strength. ||38||

brahma (ब्रह्म, brahma) = (acc.sg.n./nom.sg.n. from ) God; the absolute
charya (चर्य, carya) = (iic.) to change; to transform; to transition; to move; to walk
brahmacharya (ब्रह्मचर्य, brahmacarya) = transitioning to an awareness of the absolute; to be a monk; hence also frequently connotes celibacy
pratishthayam (प्रतिष्ठायाम्, pratiṣṭhāyām) = (loc. sg. f. from pratishtha (प्रतिष्ठा, pratiṣṭhā)) fixed; permanent stable
virya (वीर्य, vīrya) = (iic.) life force; vitality; strength; force
labhah (लाभः, lābhaḥ) = (nom. sg. m. from labha (लाभ, lābha)) require; achieve


----------------------------------------------------------------------------------------------
39. அபரிக்ரஹ ஸ்தைர்வே
ஜன்மஹகந்தா ஸம்போ:


பிறர் பொருளின் மேலெழும் ஆசையை துறப்பவர்க்கு வாழ்வின் இலக்கை அடையும் வழியின் அறிவு தோன்றுகிறது

பிறரின்பொருளில் ஆசையும் அவரின்மீத சூயையும் 
பெறினும்வளரச் செய்யுது அடங்கிஎங்கே போகுது
வெறுப்புவந்து சேருது அமைதிநெஞ்சில் போகுது
விலக்கத்துலங்கும் வாழ்விலே இலக்குகாட்டும் ஞானமே

अपरिग्रहस्थैर्ये जन्मकथंता संबोधः ॥३९॥
aparigraha-sthairye janma-kathaṁtā saṁbodhaḥ ||39||
The permanent reign of non-covetousness (aparigraha) engenders knowledge concerning the goal of earthly life. ||39||

aparigraha (अपरिग्रह, aparigraha) = non-covetousness; non-acceptance of gifts
sthairye (स्थैर्ये, sthairye) = (from sthairya (स्थैर्य, sthairya)) stability
janma (जन्म, janma) = birth; consequences of birth; incarnation; earthly life
kathanta (कथंता, kathaṁtā) = (from katham (कथं, kathaṁ)) the how and why; goal
sanbodhah (संबोधः, saṁbodhaḥ) = (nom. from sanbodha (संबोध, saṁbodha)) understanding; knowledge

Thanks to:

----------------------------------------------------------------------------------------------
40. சொஸாத் ஸ்வாங்க ஜமுகுப்ஸா 
பனரரஸம ஸர்க : ||

தூய நெஞ்சம் பெற்றவர்க்கு உடல் மேலும் உடல் பெரும் சிற்றின்பகள் மேலும் ஆசை அறுகிறது.

தூய்மைகூடும் நெஞ்சமுடலைக் கூடாய்த்தானே எண்ணுது
துய்த்துஇன்பம் கொள்ளஉடலும் அல்லாததாய்க் கருதுது
பொய்த்துஅழியும் உடலில்கொள்ளும் இன்பம்என்றும் சிறியது
பெய்துவளரும் அருளில்விளங்கும் இன்பமொன்றே பெரியது


शौचात् स्वाङ्गजुगुप्सा परैरसंसर्गः ॥४०॥
śaucāt svāṅga-jugupsā parairasaṁsargaḥ ||40||
Purity (shaucha) results in the abandonment of physicality and the cessation of physical contact with external things. ||40||

shauchat (शौचात्, śaucāt) = (abl. sg. n. from shaucha (शौच, śauca)) purity; purification; cleanliness; hygiene
sva (स्वा, svā) = (nom. sg. f.) their own
anga (अङ्ग, aṅga) = (iic.) body; limbs
svanga (स्वाङ्ग, svāṅga) = one’s own body
jugupsa (जुगुप्सा, jugupsā) = (nom. sg. f.) disinclined, distanced from, drawn away from
paraih (परैः, paraiḥ) = (from parai (परै, parai)) with others; from others; from the outside
asansargah (असंसर्गः, asaṁsargaḥ) = (nom. from asansarga (असंसर्ग, asaṁsarga)) cessation of contact, non-association

Thanks to:
----------------------------------------------------------------------------------------------

சாதன பாதத்தில் 30 - 40 சூத்திரங்களில் இயமம் நியமம் பற்றி கூறுகிறார்


PREVIOUS                                                                                  NEXT





No comments:

Post a Comment