Saturday, November 5, 2011

சாதன பாதம் சூத்ரம் 41 - 55


ENGLISH



41. சத்வசுத்தி சௌமனஸ்யை சாக்ர்யேந்திரிய
ஜயாத்மதர்சன யோக்யத்வானிச

தெளிவு,தூய்மை,மலர்ச்சி,புலனடக்கம்,இடைவிடா முயற்சி இவையாவும் இலக்கை நோக்கி சாதகரை அழைத்து செல்லும்

தெளிந்தநெஞ்சின் திறமையும் பளிங்குபோன்ற தூய்மையும்
விளங்குகின்ற மலர்ச்சியும் முயற்சிகொண்ட பயிற்சியும்
புலன்கள்விட்ட எழுச்சியும் இணைந்தநெஞ்சில் கடைசியில்
விளங்குகின்ற ஜோதியாய் எழுந்துநிற்கும் சத்தியம்


सत्त्वशुद्धिः सौमनस्यैकाग्र्येन्द्रियजयात्मदर्शन योग्यत्वानि च ॥४१॥
sattva-śuddhiḥ saumanasya-ikāgry-endriyajaya-ātmadarśana yogyatvāni ca ||41||
Also the capacity for clarity, cleanliness, cheerfulness and intentness, as well as mastery over the senses, ultimately give rise to self realization. ||41||

sattva (सत्त्व, sattva) = (iic.) truth; purity; light; clarity
shuddhih (शुद्धिः, śuddhiḥ) = (nom. sg. f. from shuddhi (शुद्धि, śuddhi)) purification
saumanasya (सौमनस्य, saumanasya) = high-mindedness, cheerfulness, clarity, pleasantness, goodness, gladness
ekagrya (एकाग्र्य, ekāgrya) = intentness; the ability to concentrate; one-pointedness
indriya (इन्द्रिय, indriya) = (iic.) senses; organs of perception
jaya (जया, jayā) = (i. sg. f.) mastery; victory over
abhimata (आभिमत, ābhimata) = (iic.) the absolute
darshana (दर्शन, darśana) = (iic.) realization; seeing; experiencing
atmadarshana (आत्मदर्शन, ātmadarśana) = self-realization; self-knowledge
yogyatvani (योग्यत्वानि, yogyatvāni) = suitability; capability
cha (च, ca) = (conj.) and; also

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
42. சந்தோஷத் அனுத்தம :
சுப லாப : ||

திருப்தி கொண்ட நெஞ்சத்தில் கிடைக்கும் ஆனந்தம் ஈடிணை இல்லாதது.

பெற்றவரை கொண்டிட திருப்திஉறை நெஞ்சிலே வளர்ந்தபிறை கண்டிட பொங்குநுரை கடலென
நிரம்பிநிறை கொண்டிட இன்பம்பொங்கும் அலையென
உரைத்திடவே இதைவிட எதுவுமில்லை மேலென..!

संतोषातनुत्तमस्सुखलाभः ॥४२॥
saṁtoṣāt-anuttamas-sukhalābhaḥ ||42||
An attitude of contentment (santosha) gives rise to unexcelled happiness, mental comfort, joy, and satisfaction. ||42||

santoshat (संतोषात्, saṁtoṣāt) = (abl. sg. m. from santosha (सन्तोष, santoṣa)) contentment
anuttamah (अनुत्तमः, anuttamaḥ) = (nom. sg. m. from anuttama (अनुत्तम, anuttama)) unexcelled; extreme; supreme
sukha (सुख, sukha) = (iic.) pleasure; happiness; comfort; satisfaction
labhah (लाभः, lābhaḥ) = (nom. sg. m. from labha (लाभ, lābha)) attained
Thanks to:
-----------------------------------------------------------------------------------------
43. காயேந்த்ரிய சித்திர சுத்தி
க்ஷயாத் தபஸ : ||

தவத்தினால் ஐம்புலன்களும், ஐம்பொறிகளும் அழுக்கு நீங்கி தூய்மையடைகிறது. இதனால் புலனாற்றலும், பொறித் திறனும் விரிவடைகின்றன.

புடத்திலிட்ட தங்கம்தூய ஒளியைக்கொண்டு மின்னுது
தவத்திலிட்ட 
தாலே
புலனும் பொறியும்திறமை கொள்ளுது
இகத்தில்பட்ட துன்பம்தாங்கும் பலமும்
வந்து
 சேருது
பரத்தைஎட்டி அமைதிகொள்ச மாதிவிரைவில் கூடுது

कायेन्द्रियसिद्धिरशुद्धिक्षयात्तपसः ॥४३॥
kāyendriya-siddhir-aśuddhi-kṣayāt tapasaḥ ||43||
Through self discipline (tapas), mental impurities are destroyed and the body and senses take on supernatural powers. ||43||

kaya (काय, kāya) = the physical body
indriya (इन्द्रिय, indriya) = senses; organs of perception
siddhih (सिद्धिः, siddhiḥ) = (nom. from siddhi (सिद्धि, siddhi)) supernatural power
ashuddhi (अशुद्धि, aśuddhi) = impurities
kshayat (क्षयात्, kṣayāt) = (from kshaya (क्षय, kṣaya)) removal, destruction, elimination
tapah (तपः, tapaḥ) = (nom. from tapas (तपस्, tapas)) self-discipline; ascesis

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
44. ஸ்வாத்யாய அதிஷ்ட தேவதா
சம்பரயோக :

ஆன்மீக சாத்திரங்களை ஆழ்ந்து படிப்பதால் இஷ்ட தெய்வத்தின் அருள் விரைவில் கிடைக்கும்.

நடைமுறையில் கடைபிடிக்கும் யோகம்மட்டு மின்றியே
இடைவிடாத முயற்சிகொண்டு  சாத்திரத்தை சாதகர்
படிப்பதனால் பலனிதென்று  சூத்திரமும் சொல்வது
 தடைகள்யாவும் நீங்கித்தோன்றும் இஷ்டதெய்வம் அருளது

स्वाध्यायादिष्टदेवता संप्रयोगः ॥४४॥
svādhyāyād-iṣṭa-devatā saṁprayogaḥ ||44||
Self-study and reflection on yourself (svadhyaya) brings you into contact with the desired ideal. ||44||

svadhyayat (स्वाध्यायत्, svādhyāyat) = (abl. sg. m. from svadhyaya (स्वाध्याय, svādhyāya)) self-study; learning from one self
ishta (इष्ट, iṣṭa) = (iic.) loved; sought out
devata (देवता, devatā) = (nom. sg. f.) godliness; personal God; ideal
sanprayogah (संप्रयोगः, saṁprayogaḥ) = (nom. sg. m. from sanprayoga (संप्रयोग, saṁprayoga)) connected with; oneness

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
45. சமாதி சித்திராஸ்வரப்
ராணிதானாத் ||

இறையாண்மையை ஏற்று தன்னையும் செயலையும் பலனையும் அர்ப்பணிக்க உண்மை விளங்கப் பெறும்

தாரணையின் தோரணையில் அவனிடம்நீ ஒன்றிடு
பெறுமெதுவும்  வருவதுவும்   அவனாலென்று  கிடந்திடு
புரியுமுனை புரிவதுடன்  அர்ப்பணமாய்த் தந்திடு 
அவனுடனே உறைந்திடவே விரைவில்வரும் நாளது  

புரியுமுனை = செயல் புரிகின்ற உன்னை புரிவதுடன் = புரிவது (செயல்) + உடன்

समाधि सिद्धिःीश्वरप्रणिधानात् ॥४५॥
samādhi siddhiḥ-īśvarapraṇidhānāt ||45||
By accepting your fate (ishvarapranidhana), you achieve self knowledge (samadhi) and supernatural power (siddhi). ||45||
samadhi (समाधि, samādhi) = transcendent state; samadhi; the goal of yoga
siddhih (सिद्धिः, siddhiḥ) = (nom. sg. f. from siddhi (सिद्धि, siddhi)) supernatural power; attainment; capability; powers
ishvara (ईश्वर, īśvara) = (iic.) God; personal God
pranidhana (प्रणिधान, praṇidhāna) = (abl. sg. n.) devotion to a higher idea; accepting one’s fate
Thanks to:
-----------------------------------------------------------------------------------------
46. ஸ்திரசுகம் ஆஸனம் ||

உறுதியாகவும் சுகமாகவும் இருப்பதே ஆசனமாகும்

யோகம்கொண்டு சாதகம் செய்யவேநீ முயலணும்
வேகத்தைநீ  தள்ளணும் அசைவில்லாமல் அமரணும்
முகத்தின்கண்ணை  மூடணும் அகத்தின்கண்ணை திறக்கணும்
சுகத்தில்உடலை அமர்த்தும்உறுதி ஆசனத்தில் இருக்கணும்

स्थिरसुखमासनम् ॥४६॥
sthira-sukham-āsanam ||46||
Practicing yoga with strength and in a relaxed manner gives rise to harmony with the physical body (asana). ||46||

sthira (स्थिर, sthira) = (nom. sg. m.) strong; steady; stable; motionless
sukham (सुखम्, sukham) = (acc. from sukha (सुख, sukha)) comfortable; ease filled; happy; light; relaxed
asanam (आसनम्, āsanam) = (acc. sg. n./nom. sg. n. from asana (आसन, āsana)) asana; posture; seated position; physical practice

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
47. பிரயத்ன சைதில்யானந்த 
சமாபத்தியப்யாம்

முயற்சி கொண்டு செய்யும் சாதனை போகப் போக எளிதாய்ப் படும்

யோகம்தன்னில் முக்கியம் தளர்ச்சியற்ற முயற்சியாம்
வேகம்உன்னில் இருந்திட வளைதலற்ற வளர்ச்சியாம்
 ராகம்தன்னில் மெருகுறும் குரலும்நல்லப் பயிற்சியால்
போகப்போக எளிதுரும் த்யானம்கொண்ட முயற்சியால்  

प्रयत्नशैथिल्यानन्तसमापत्तिभ्याम् ॥४७॥
prayatna-śaithilya-ananta-samāpatti-bhyām ||47||
The key to success in this regard is practice with effort, which becomes progressively easier, combined with deep contemplation (samapatti). ||47||

prayatna (प्रयत्न, prayatna) = tension; effort
shaithilya (शैथिल्य, śaithilya) = relaxing; loosening
ananta (अनन्त, ananta) = limitless; infinite
samapatti (समापत्ति, samāpatti) = state of enlightenment; deep contemplation
abhyam (अभ्याम्, abhyām) = both
Thanks to:
-----------------------------------------------------------------------------------------
48. ததோ த்வந்த்வான பிகாத: ||

தொடர்ந்த யோகப் பயிற்சி இரண்டின் தன்மையை போக்கின் இறையில் ஒன்று சேர்க்கும்

தொடர்ந்தி ருக்கும் சாதனை
இரண் டினுக்குள் மோதலை
விரைந் தடிக்கும் ஓர்துணை
காட்டும் அந்த போதனை


ततो द्वङ्द्वानभिघातः ॥४८॥
tato dvaṅdva-an-abhighātaḥ ||48||
This results in a victory over the duality of life. ||48||

tatah (ततः, tataḥ) = (from tata (तत, tata)) from that; from the mastery of posture
dvandva (द्वङ्द्व, dvaṅdva) = pairs of opposites; dualities; dichotomies (e.g. wanting and not wanting; birth and death; happiness and unhappiness); the dualities of life
an (अन्, an) = not
abhighatah (अभिघातः, abhighātaḥ) = (nom. from abhighata (अभिघात, abhighāta)) attack; defeat
anabhighatah (अनभिघातः, anabhighātaḥ) = freedom from attack; victory; mastery

Thanks to:
-----------------------------------------------------------------------------------------
49. தஸ்மின் ஸதி ஸ்வாஸபிரச்
வாஸ யோர்கதி விச்சேத: ப்ராணாயாம: ||


ஆசனத்தில் அமர்ந்ததும் உடல் அமைதி கொண்டு ப்ராணாயமப் பயிற்சி கூட்டவேண்டும்

ஆசனத்தில் அமர்ந்ததும் உடலும்அமைதி கொள்ளுது
ஓர்கணத்தில் பாயும்மனமோ அலைவதில்தான் உள்ளது
கணக்கில்மூச்சை உள்ளிழுத்து இருத்திவெளியில் செலுத்திடும்
ப்ராணாயாம மூச்சுப்பயிற்சி விரைவில்மனதை அடக்கிடும்


तस्मिन् सति श्वासप्रश्वास्योर्गतिविच्छेदः प्राणायामः ॥४९॥
tasmin sati śvāsa-praśvāsyor-gati-vicchedaḥ prāṇāyāmaḥ ||49||
Once harmony with the physical body has been achieved, through interruption of the movement engendered by inhaling and exhaling you attempt to harmonize your energy (pranayama). ||49||

tasmin (तस्मिन्, tasmin) = after this; after asana
sati (सति, sati) = being accomplished
shvasa (श्वास, śvāsa) = inhaling
prashvasyoh (प्रश्वास्योः, praśvāsyoḥ) = (from prashvasa (प्रश्वास, praśvāsa)) exhaling
gati (गति, gati) = movement
vichchhedah (विच्छेदः, vicchedaḥ) = (nom from vichchheda (विच्छेद, viccheda)) interruption; braking; ceasing; mastering
prana (प्राण, prāṇa) = life force; life energy
yama (याम, yāma) = bind; regulate
ayama (आयाम, āyāma) = release; liberate
pranayamah (प्राणायामः, prāṇāyāmaḥ) = (nom. from pranayama (प्राणायाम, prāṇāyāma)) harmony with life energy; yoga breathing excercises

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
50. பாஹ்யாப்யந்தர ஸ்தம்ப வருத்தி :
தேசகால ஸங்யாபி : பரித்ருஷ்டோ தீர்க்க சூக்ஷ்ம : ||


ப்ராணாயாம பயிற்சி என்பது  மூச்சின் அளவு ஒரு குறிப்பிட்ட கணக்கில் அடங்க செய்வதாகும்

பேச்சிலாத மூச்சுபயிற்சி வெற்றிகொள்வ தென்பது 
மூச்சிழுத்து உள்ளடக்கி வெளியில்செல்ல செய்வது
கணமதேனும் பிசகிடாமல்  கணக்கினுக்குள் பழகிட
மனமுமோடும் நிலைவிடுத்து விரைவிலங்கு  அடங்குது

बाह्याभ्यन्तरस्थम्भ वृत्तिः देशकालसन्ख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः ॥५०॥
bāhya-ābhyantara-sthambha vṛttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridṛṣṭo dīrgha-sūkṣmaḥ ||50||
Exhalation, inhalation, retention, technique, time and number must be very precisely regulated over a lengthy period. ||50||

bahya (बाह्य, bāhya) = external; exhalation
abhyantara (अभ्यन्तर, abhyantara) = internal; inhalation
stambha (स्तम्भ, stambha) = steadiness; restraint; suspension; stationary
vrittih (वृत्तिः, vṛttiḥ) = (nom. from vritti (वृत्ति, vṛtti)) wave; thoughts; thought waves; movement
desha (देश, deśa) = place; technique
kala (काल, kāla) = time
sankhyabhih (संख्याभिः, saṁkhyābhiḥ) = (nom. from sankhyabhi (संख्याभि, saṁkhyābhi)) number; mathematics
paridrishto (परिदृष्टो, paridṛṣṭo) = (from paridrishta (परिदृष्ट, paridṛṣṭa)) measured; regulated; precisely observed; verified
dirgha (दीर्घ, dīrgha) = long; extended
sukshmah (सूक्ष्मः, sūkṣmaḥ) = (nom. from sukshma (सूक्ष्म, sūkṣma)) subtle; fine

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
51. பாஹ்யாப்யந்தர விஷயாட்சேயீ சதுர்த்த : ||

ஓர் பொருளை கவனித்து கொண்டே மூச்சை நிறுத்துவது தான் நான்காவது வகை பிராணாயாமம்


ஒன்றிரண்டுமூன்றடா ..!
ப்ராணாயாம முறையில்கண்ட அங்கமது தானடா
மூச்சிழுத்து மூச்சடக்கி வெளிச்செலுத்தல் தானடா 
முதலிருக்கும் மூன்றதான அந்தஅங்கம் தானடா 


கண்ணிரண்டும்தானடா ..!
மூடிநீயும் அமர்ந்துசெய்ய தோன்றும்நிலை நாலடா
எண்ணத்திலே ஓர்பொருளை கவனித்துநீ பாரடா 
அந்தநிலை மாறுமுன்னே மூச்சினைநீ நிறுத்தடா


बाह्याभ्यन्तर विषयाक्षेपी चतुर्थः ॥५१॥
bāhya-ābhyantara viṣaya-akṣepī caturthaḥ ||51||
The fourth pranayama technique ultimately transcends breath retention after exhaling or inhaling. ||51||

bahya (बाह्य, bāhya) = external
abhyantara (अभ्यन्तर, abhyantara) = internal
vishaya (विषया, viṣayā) = region; sphere
bahya abhyantra (बाह्याभ्यन्त्र, bāhya-ābhyantra) = external retention; breath retention after exhalation
abhyantra vishaya (अभ्यन्त्रविषया, abhyantra-viṣayā) = breath retention after inhaling
akshepi (आक्षेपी, ākṣepī) = going beyond; surpassing
chaturthah (चतुर्थः, caturthaḥ) = (nom. from chaturtha (चतुर्थ, caturtha)) the fourth

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
52. தத : க்ஷீயதே பிரகாச ஆவரணம் ||

தொடர்ந்த ப்ராணாயாமப் பயிற்சியின் மூலம் இருளகற்றி ஒளி காண முடியும்

அடர்ந்தமழை காலம்தனில் மேகம்ஒளியை மறைக்குது 
தொடர்ந்தடிக்கும் காற்றில்மேகம் கலைந்துதானே போகுது 
தொடர்ந்துவரும் வினையின்பலனும் இருளாய்வந்து மறைக்குது
தொடர்ந்தமூச்சுப் பயிற்சியாலே இருள்விலகிப்  போகுது

ततः क्षीयते प्रकाशावरणम् ॥५२॥
tataḥ kṣīyate prakāśa-āvaraṇam ||52||
The veil covering the light of the true self then vanishes.

tatah (ततः, tataḥ) = (from tata (तत, tata)) then; thereby; thence; from that
kshiyate (क्षीयते, kṣīyate) = is destroyed; thinned; diminishes; vanishes
prakasha (प्रकाश, prakāśa) = light
avaranam (आवरनम्, āvaranam) = (acc. from avarana (आवरन, āvarana)) veil; covering

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
53. தாரணாக ச யோக்யதா மனஸ: ||

மனம் எண்ண அலைகளை நெறிப்படுத்தும் பக்குவத்தை அடைகிறது 

மூச்சுப் பயிற்சி தொடர்ந்திடவே ஒருமுகமும் கூடுது 
மூச்சின்மூலம் மனதுமங்கு வசப்படவே செய்யுது
வீசுமலை கடலெனவே பொங்குகின்ற மனமது 
பேச்சைகேட்கும் மந்தியைப்போல் அடங்கத்தானே செய்யுது 

धारणासु च योग्यता मनसः ॥५३॥
dhāraṇāsu ca yogyatā manasaḥ ||53||
And the mind develops the capacity for harmony with thoughts (dharana). ||53||

dharanasu (धारणासु, dhāraṇāsu) = (loc. pl. f.) for dharana; concentration; harmony with thoughts; harmony in the mental body; the sixth of the eight steps.
cha (च, ca) = (conj.) and
yogyatah (योग्यताः, yogyatāḥ) = (acc. pl. f./nom. pl.) fitness; preparedness; qualification; capability
manasah (मनसः, manasaḥ) = (g. sg. n./abl. sg. n./acc. pl. m./nom. pl. m./g. sg. m./abl. sg. m. from manas (मनस्, manas)) mind

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
54. ஸ்வவிஷயா ஸம்ப்ர யோகே 
சித்தஸ்வ ரூபானுகார 
இவேந்த்ரியாணாம் பிரதா ஹார : ||

தொடர் பயிற்சியினால் புலன்களும் பொறிகளும் நெறிப் படுகின்றன 

ப்ராணாயாமப் பயிற்சிமனதை ஒருநிலையில் வைக்குது
தாரணையில் நின்றவதன் தோரணையில் புலனது
தாரணியில் சென்றிடாமல் உள்ளினுள்ளே செல்லுது
ஓரணியாய் அவைகள் செல்ல உண்மைபுலப் படுகுது 

स्वविषयासंप्रयोगे चित्तस्य स्वरूपानुकारैवेन्द्रियाणां प्रत्याहारः ॥५४॥
svaviṣaya-asaṁprayoge cittasya svarūpānukāra-iv-endriyāṇāṁ pratyāhāraḥ ||54||
Harmony with the emotions (pratyahara) is achieved when the senses cease to be engaged with external objects and thus that which is mutable in human beings (chitta) becomes similar to true nature. ||54||

sva (स्व, sva) = (icc.) their own
vishaya (विषय, viṣaya) = (iic.) object; thing
a (अ, a) = not
sanprayoge (संप्रयोगे, saṁprayoge) = to come into contact with; to unite; to become one
chittasya (चित्तस्य, cittasya) = (g. sg. m./g. sg. n. from chitta (चित्त, citta)) all that is mutable in humankind; mind
sva (स्व, sva) = (iic.) their own
rupa (रूप, rūpa) = (iic.) form
svarupa (स्वरूप, svarūpa) = (iic.) own form; own nature
anukara (अनुकार, anukāra) = (nom. sg. f.) to imitate; to resemble; to appropriate
eva (एव, eva) = (prep.) like; as though; as it were
indriyanam (इन्द्रियाणाम्, indriyāṇām) = (g. pl. m./g. pl. n. from indriya (इन्द्रिय, indriya)) via the senses; via the sense organs
pratyaharah (प्रत्याहारः, pratyāhāraḥ) = (nom. sg. m. from pratyahara (प्रत्याहार, pratyāhāra)) withdrawal of the senses; bringing inward; literally: fast with the senses; harmony with the emotions; harmony with the emotional body

pratyahara (प्रत्याहार, pratyāhāra)

pratyahara (प्रत्याहार, pratyāhāra) literally means “to fast,” referring not to food intake, however, but to the senses as a whole. Inasmuch as for yogis, the senses are closely related to the emotions, pratyahara (प्रत्याहार, pratyāhāra) is the logical step after pranayama (प्राणायाम, prāṇāyāma). Achieving harmony with your emotions is somewhat more difficult than achieving harmony with your body or energy. Even if you have gotten a handle on your body and your energy, your emotions may still remain volatile. In other words, the ability to stand on one’s head does not necessarily translate into emotional balance. Hence emotional harmony is far more difficult to obtain than physical harmony.
This next step of pratyahara (प्रत्याहार, pratyāhāra) is likewise harmoniously integrated into asana vinyasa (आसनविन्यास, āsana-vinyāsa) practice of ashta“nga yoga (अष्टा“न्ग योग, aṣṭā“nga yoga). pratyahara (प्रत्याहार, pratyāhāra) begins with seeing (drishti (डृष्ति, ḍṛṣti)), as this is the sense that we are most readily able to control. In time, you will learn to fold all of your senses into your practice of yoga, and in this way will gain access to your emotions. And this in turn will lead to emotional harmony.
Here too, for particularly dedicated yogis (योगी, yogī) there are a few other (mainly sitting) techniques that can be realized in addition to asana vinyasa (आसनविन्यास, āsana-vinyāsa) practice.

Thanks to:

-----------------------------------------------------------------------------------------
55. தத : பரமா வச்யதேந்திரி யானாம் : ||

தொடர் பயிற்சியினால் புலன்களும் பொறிகளும் நெறிப் படுகின்றன. நம் சொல் கேட்கும் கருவிகளாய் மாறுகின்றன.

தொடர்ந்துமுயன்று அடிப்பதனால் பழுத்தஇரும்பு உடையுது 
அமர்ந்துநாமும் த்யானம்பயில  மனதும்புலனும் அடங்குது 
தொடர்ந்துமேலே சொன்னதெல்லாம் செய்யநமக்குப் உதவுது
படர்ந்துஉலகில் அமைதல்விட்டு  புலனும்பொறியும் இணைந்தது 


tataḥ paramā-vaśyatā indriyāṇām ||55||
Thus do you gain supreme mastery of your senses. ||55||

tatah (ततः, tataḥ) = (from tata (तत, tata)) then; thereby; thence; from that
parama (परमा, paramā) = highest; ultimate
vashya (वश्य, vaśya) = mastery; control
indriyanam (इन्द्रियाणाम्, indriyāṇām) = (g. pl. m./g. pl. n. from indriya (इन्द्रिय, indriya)) via the senses; via the sense organs

Thanks to:

-----------------------------------------------------------------------------------------



இத்துடன் சாதன பாதம் நிறைவு பெற்றது


PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment