( ஆசையே அலைபோலே )
ச்ரத்தா
வீர்ய ஸ்ம்ருதி ஸமாதி
பிரக்ஞா
பூர்வக இதரேஷாம்
சாதனைக்கு துணை நிற்பவை கிடைக்கப் பெரும்
சிலர்க்கு அசம்ப்ரக்ஞாத
சமாதியில் நம்பிக்கை, ஆற்றல், நினைவு,
அடக்கம்,விவேகம் ஆகிய இவை
ஏற்ப்பட்டு சாதனையில் முன்னேற்றம்
தருகிறது.
_____________
சாதனை புரிவோரே வாழ்வெலாம் புரிவோரே
த்யானம் தரும்-நல்-ச..மாதியினாலே பல பாக்யமே
(2)
(MUSIC)
இடைவிடாத த்யானமே தரும்-ச..மாதி கூடவே
பலனும்-கோடி வருமாம் அது-தருமாம் அதிசயம் தான்-பார்
கால-நேரம் விட்டு-நல் த்யானம் நீ-பூணுவாய்
பலனும்-கோடி வருமாம் அது-தருமாம் அதிசயம் தான்-பார்
கால-நேரம் விட்டு-நல் த்யானம் நீ-பூணுவாய்
சாதனை புரிவோரே வாழ்வெலாம் புரிவோரே
த்யானம் தரும்-நல்-ச..மாதியினாலே பல-பாக்யமே
(MUSIC)
ஆற்றல் எல்லாம் தோன்றுமே நல்-விவேகம் கூடுமே
அடக்கம்-தானே வருமாம் *நினைவெழுமாம் யோகமே சுகமாம்
யோகம் காட்டும் நம்பிக்கை தன்னை நீ பூணுவாய்
சாதனை புரிவோரே வாழ்வெலாம் புரிவோரே
த்யானம் தரும்-நல்-ச..மாதியினாலே பல பாக்யமே
(MUSIC)
பொன்னைப் பொருளைத் தேடுவாய் -
அதற்கும் அளவைக் காணுவாய்
பிறகு-யோகம் பழகு *சிவன்-உருவு நான்-எனப் பழகு
கால-நேரம் விட்டு-நல் யோகம் நீ-பூணுவாய்
அதற்கும் அளவைக் காணுவாய்
பிறகு-யோகம் பழகு *சிவன்-உருவு நான்-எனப் பழகு
கால-நேரம் விட்டு-நல் யோகம் நீ-பூணுவாய்
சாதனை புரிவோரே வாழ்வெலாம் புரிவோரே
த்யானம் தரும்-நல்-ச..மாதியினாலே பல பாக்யமே
த்யானம் தரும்-நல்-ச..மாதியினாலே பல பாக்யமே
ஆ..ஆ..
So hum
– I am God
___________________
No comments:
Post a Comment