Monday, July 20, 2015

1.21. யோகமதே (பஜ மன ராம்)

 
Click here to listen to the Original Song


பஜ மன ராம்
 
தீவ்ர ஸம்வேகானாமா ஸன்ன : ||

சாதனை 
பயன் கிடைக்கத் தீவிர முயற்சி தேவை .

______



யோகமதே யோகமதே
இடைவிடா நல் சாதனை யோகமதே
புரிந்திடும் சாதனை பலன்-தரும் சோதனை
பிறப்பெனும் வேதனை போக்கிடுமாம் (2)
யோகமதே யோகமதே
இடைவிடா-நல் சாதனை யோகமதே


எதுவரை உன்-வினை அதுவரை சாதனை
எனும்-உயர் போதனை கொண்டிடுவாய் (2)

யோகமதே யோகமதே (2)
இடைவிடா-நல் சாதனை யோகமதே


நீ-அடடா-என ஆ-அமுதா-என (2)
 வியந்திட வைத்திடும் பலன் தருமாம் (2)

யோகமதே யோகமதே
இடைவிடா-நல் சாதனை யோகமதே
_____________

 
 

No comments:

Post a Comment