Monday, August 31, 2015

1.29. ஓம் காரப் ப்ரணவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)

( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் )
 தத: ப்ரத்யக: 
சேதனாதிகமோ சப்யந்தராயா பாவச்ச

ஓம்கார ஜபத்தின் பலன்

ஓம்கார ஜபத்தினால்  வாழ்வில் தோன்றும் எல்லா தடைகளும் நீங்குகின்றன. அதே சமயம் தன்னைப் பற்றிய மெய்யறிவும் உண்டாகிறது.
_________________


அனு-கணம் ஓம்-ப்ரணவம் ஜபித்து-வந்தால் அடடா
அழகாய் அறியாமை இருள் விலகும்
(2)
(Short Music)
விருட்சம்போலவே மனமாகும்-ஓர் கடலின்-வி..சாலமாய் அது மாறும்
அனு-கணம் ஓம்-ப்ரணவம் ஜபித்து-வந்தால் அடடா
அழகாய் அறியாமை இருள் விலகும்
(MUSIC)
பல எழுத்தாய்-முதலில் பிரிந்திருக்கும்-நீ
பழகிட அது-ஒன்றாய் சேர்ந்து-படும்
(2)
உழ-உழப் பாறையும் குழைந்து விடும் (2)
என்ற விதி-போல ஓம்-காரம் மாற்றம் தரும் (2)
அனு-கணம் ஓம்-ப்ரணவம் ஜபித்து-வந்தால் அடடா
அழகாய் அறியாமை இருள் விலகும்
(MUSIC)
பர-ப்ரம்மம் கொண்ட ஸ்வாசமென்று-ஓம்
ஓம்கார உயர்நாதம் ஒலிக்கக் கொண்டு
(2)
ஜபிப்போரை பவம்-தொல்லை செய்வதில்லை (2)
பின்பு உருவாகும் உணர்வுக்கோர் ஈடு-இல்லை (2)
அனு-கணம் ஓம்-ப்ரணவம் ஜபித்து-வந்தால் அடடா
அழகாய் அறியாமை இருள் விலகும்
விருட்சம்போலவே மனமாகும்-ஓர் கடலின்-விசாலமாய் அது மாறும்-(2)
அனு-கணம் ஓம்-ப்ரணவம் ஜபித்து-வந்தால் அடடா
அழகாய் அறியாமை இருள் விலகும்

______________


No comments:

Post a Comment