Wednesday, September 9, 2015

1.31.மனதில் அமைதி குறைகின்றது (மெழுகு வர்த்தி எரிகின்றது)

து: க்க தெளர்மனஸ்யாங்க
மேஜயத்வ     ச்வாஸ

பிரச்வாஸா விக்ஷேபஸஹபுவ : ||

மன அமைதி குறைவதை எப்படி அறிவது

இந்த அறிகுறிகளால் -

நம்பிக்கை குறைவது , துன்பம் தோன்றுவது, உடம்பில் ஏற்படும் தாளம் தவறிய நடுக்கம் , வெளியேறுகிற மூச்சுத் தடுமாற்றம்

______________

மனதில் அமைதி குறைகின்றதை எவ்வாறு அறிகின்றது
(1+SM+1)

எளிமையான வழி சொல்லுது நன்றாகச் சொல்கின்றது (2)
அழகாகச் சொல்கின்றது அறிகுறிகள் தருகின்றது
மனதில் அமைதி குறைகின்றதை எவ்வாறு அறிகின்றது
(MUSIC)

துன்பம் தோன்றி அலைக்கழிக்குதே
மனதில் நம்பிக்..கை-சென்..றோடுதே
(2)
இவைகள் முதலில் தோற்றமாகுதே
பின்னர் அமைதி குறையலாகுதே

மனதில் அமைதி குறையலாகுதே
மனதில் அமைதி குறைகின்றதை எவ்வாறு அறிகின்றது
(MUSIC)

தாளம் தவறி ஆட்டம் காணுதே
பாழும் உடலில் நடுக்கம் தோன்றுதே
(2)
ஸ்வாசக் காற்று புயலுமாகுதே

பிறகு அமைதி குறையலாகுதே
மனதில் அமைதி குறையலாகுதே

மனதில் அமைதி குறைகின்றதை எவ்வாறு அறிகின்றது
எளிமையான வழி சொல்லுது நன்றாகச் சொல்கின்றது 

அழகாகச் சொல்கின்றது அறிகுறிகள் தருகின்றது
மனதில் அமைதி குறைகின்றதை எவ்வாறு அறிகின்றது
________________

No comments:

Post a Comment