மைத்ரீ கருணா
முதிதோ பெக்ஷாணாம் ஸு கது : க்க
புண்யாபுண்யவிஷயாணாம்
பாவனாதச்சித்த ப்ரஸாதனம்
||
மன அமைதிக்கு வழிகள்
நட்பு , கருணை , மலர்ந்திருத்தல் , இன்பத்திலும் துன்பத்திலும் சம நிலை
______________________________________________________
மனதில்-பெரும் அமைதி-பெறும் வழியும் இருக்குதாம்
பதஞ்சலியார் யோகக்-குறு மொழியில்-இருக்குதாம் வழியும் இருக்குதாம்
(2)
(MUSIC)
கருணையுறும் மனதில்-பெரும் அமைதி-தங்குதாம் (2)
அமைதி-தங்குதாம்
கருணை-வரும் வழியைத் தரும் சேவை ஒன்றுதான் சேவை ஒன்றுதான்
மனதில்-பெரும் அமைதி-பெறும் வழியும் இருக்குதாம்
பதஞ்சலியார் யோகக்-குறு மொழியில்-இருக்குதாம் வழியும் இருக்குதாம் (MUSIC)
இன்பத்திலும் துன்பத்திலும் நிலைமை ஒன்றுதான் நிலைமை ஒன்றுதான்
(1+SM+1)
என்று-இரும் மனதில்-வரும் அமைதி-நன்குதான் வந்து தங்குதாம்
மனதில்-பெரும் அமைதி-பெறும் வழியும் இருக்குதாம்
பதஞ்சலியார் யோகக்-குறு மொழியில்-இருக்குதாம் வழியும் இருக்குதாம்
(MUSIC)
இடுக்கண்-தன்னைக் களையும்-உண்மை நட்பு ஒன்றுதான் நட்பு ஒன்றுதான்
(1+SM+1)
மனதில்-பெரும் அமைதி-வரும் வழியைக் கொடுக்குதாம் (2)
ஒளியையைக் கொடுக்குதாம்
ஒளியையைக் கொடுக்குதாம்
மனதில்-பெரும் அமைதி-பெறும் வழியும் இருக்குதாம்
பதஞ்சலியார் யோகக்-குறு மொழியில்-இருக்குதாம் வழியும் இருக்குதாம்
மனதில்-பெரும் அமைதி-பெறும் வழியும் இருக்குதாம்
வழியும் இருக்குதாம்
வழியும் இருக்குதாம்
No comments:
Post a Comment