சமாதி
காணும் காட்சி,பொருள்
, காண்பவர் மூன்றும் ஒன்றாவதே சமாதி
(சம = ஒன்றாக/சமமாக ஆத = தெரிவது )
_______________
இரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ
இரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ
(1+SM+1)
(MUSIC)
மனமே-கூடிய த்யானத்தினாலே காட்சில் ஓர்-பொருள் பாராய்
(1+SM+1+SM)
கண்டிடும் நீயும் தனித்திருக்காமல் (2)
காட்சியும் பொருளும் உன்னுடன் கலந்தால் அதுவே சமாதி-தானே
அதுநல் சமாதி-தானே
(SM)
இரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ
(MUSIC)
மனதே ஆசைகள் ஓடியபின்னே உனக்கோர் இருப்பிடம் ஏதோ
..ஆஆ
மனதே ஆசைகள் ஓடியபின்னே உனக்கோர் இருப்பிடம் ஏதோ
(SM)
காணும் பொருளும் காட்சியும் நீயும் (2)
அழகாய் ஒன்றாய்த் கலப்பது ஒன்றே
அடடா சமாதி தானே இனி நீ அநாதி தானே
(SM)
இரவும் பகலும் மனமே நீ தேடும்-சமாதி யாதோ தேடும்-சமாதி யாதோ
_______________
No comments:
Post a Comment