நிற்பதில்லையே
சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து (2)
(SM)
தூக்கம்-போலத் தான் சாவெனவே பகரும்-பலருக்கும் பயம்-எழுமே
(2)
நிற்பதில்லையே
சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து
நெஞ்சில் எழுமே பயம் சாவைப் பார்த்து
(MUSIC)
கொத்தும் பருந்தினிடம் எங்கோ பறந்திடினும்
என்றும் இரை-உயிர்க்குப் பயம்-விடுமா
(1+SM+1)
நித்தம்-பழகிடினும் பல்லில் விஷம்-இருக்க
பாம்பை-எப் பாம்பாட்டிதான் கொத்த-விடுவான்
நிற்பதில்லையே
சாவின் கூத்து நெஞ்சில் பயமே பார்த்துப் பார்த்து
தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன் தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன்
No comments:
Post a Comment