வந்திடுமே-பயம்
வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில்
எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(2)
என்பதுவே என்பதுவே பதஞ்சலி-பெருமானார்
சொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா
வந்திடுமே-பயம்
வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில்
எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
காடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)
வாழ்ந்திடும்போதே பூமியில்-பலபேர் சாவதைக்-கண்டதனோடு
பல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு
வந்திடுமே-பயம்
வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில்
எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
எங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)
*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்
இந்த
மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின்
பயமும்
வந்திடுமே-பயம்
வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில்
எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
*Auto
biography of a Yogi Chapter 42 – Last days with my Guru
For a
moment, Master trembled like a frightened child. ("Attachment to bodily
residence, springing up of its own nature [i.e., arising from immemorial roots,
past experiences of death]," Patanjali wrote,5 "is present in slight
degree even in great saints." In some of his discourses on death, my guru
had been wont to add: "Just as a long-caged bird hesitates to leave its
accustomed home when the door is opened.")
No comments:
Post a Comment