2.சாதன பாதம்: 55 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , ஒரு சாதகன் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் விவரிக்கப் படுகின்றன.
இதில் பதஞ்சலி முனிவர் க்ரியா யோகம் , அஷ்டாங்க யோகம் ( எட்டு அங்கங்களையுடைய யோகம்) இரண்டு யோக முறைகளைப் பற்றிக் கூறுகிறார்.
க்ரியா யோகம் என்பது தவம்,இறை நூல்களைக் கற்பது,இறைவன் மேல் பக்தி ஆகிய மூன்றைப் பற்றி பேசுகிறது.
அஷ்டாங்க யோகம் கீழ்க்கண்ட எட்டு யோக அங்கங்களைப் பற்றி கூறுகிறது. கீழ்க்கண்டவற்றில் முதல் 5 அங்கங்கள் சாதன பாதத்திலும் கடைசி மூன்று அங்கங்கள் விபூதி பாதத்திலும் விவரிக்கப் படுகிறது.
1.யமம் : (செய்யக் கூடாதவை)அஹிம்சை(கொல்லாமை),பொய் பேசாமை,கள்ளாமை,பிரம்மச்சர்யம்(வேதம் விதித்தபடி இறை நினைவில் வாழ்வது மற்றும் உடலாலும் மனதாலும் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாமை),அபரிகிரகா - தேவைக்கு மேல் பொருள்களின் மீது ஆசைப்படாமை2:நியமம்:(செய்ய வேண்டுபவை)தவம்,ஆன்மீகக் கல்வி, இறைவன் பேரில் பக்தி3.ஆசனம்:ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.4.பிரணாயாமம்: மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது: மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும் இணைக்கும் கருவியைக் கட்டுப்படுத்துவதாகும்.5.பிரத்தியாகாரம்: பிரத்தியாகாரம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆகும். அறிவைக் கொடுக்கும் ஐம்புலன்களான மெய்,வாய்,செவி,மூக்கு,கண் முதலியனவைகளையும் செயல் புலன்களான, கை,கால்,வாக்கு முதலியனவைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். ஐம்புலன்களை மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அவை அன்றாட நடைமுறை செயல்களுக்காக அதாவது வியவாகரம், வாகனம் ஒட்டும் பொழுது பார்ப்பது போன்றவை, இரண்டாவதாக இன்பத்திற்காக மூன்றாவது நல்லவைகளுக்காக. வியவாகரத்திற்காக இவைகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. ஆனால் இன்பத்திற்காகப் பயன்படுத்தும் பொழுது இவைகளை நல்லவைகளுக்காகப் பயன்படுத்த இயலாமல் போய்விடும். அதலால் இன்பத்திற்காகப் பயன்படுத்துதல் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.6.தாரணம்: ஒரு இடத்தில் மனதை பொருத்துதல். சூட்சுமமான இடங்களில் மனதைப் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல் தாரணம் எனப்படும். இது ஆலம்பனம் எனவும் அறியப்படும்.
7.தியானம்: ஆலம்பன இடத்தில் பொருந்திய மனதை தொடர்ந்து அங்கேயே நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம் எனப்படும். பல எண்ண ஒட்டங்கள் வந்து நிலைநிறுத்தும் முயற்சியை சிதறச் செய்யும். அவற்றைக் கடந்து நிலை நிறுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது தான் தியானம் எனப்படும்8.சமாதி: தியானத்தில் ஒரு முகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்.இப்படி இடையறாமல் தொடரும் சமாதி நிலையில் த்யானிப்பவர்,த்யானிக்கப் படும் பொருள்,த்யானம் மூன்றும் மறைந்து ஒன்றாகும் நிலை ஏற்படும்.
ENGLISH
1. தப : ஸ்வ த்யாவ ஈஸ்வரப்ரணி
தாநாநி க்ரியா யோகா
கிரியா யோகம்.
அன்றாட வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கம், கடுமையான விழிப்புடன் கூடிய தவம் ,அதாவது யோகம், கிரியா யோகம் ஆகும்.
புரியும்தவம்என்பது காவிகொண்டு காட்டில்நின்று உடல்வருத்தலன்றது
வரியவுயிர்க்கு தயைபுரிந்து துன்பம் கொள்ளலன்றியும்
சரிக்குச்சரி என்றுபதில் துன்பமெண்ணா திருத்தலும்
நெறிப்படுத்தி புலன்சுருக்கி ஒழுக்கம்கொண்டு உறைதலும்
ஆகும்தின வாழ்வேஎன்று தமிழின்மறை சொல்லுது..!
तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि क्रियायोगः ॥१॥
tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni kriyā-yogaḥ ||1||
Practice characterized by rigor and vigilance toward itself, without attachment to the outcome, is known as kriya yoga. ||1||
tapah (तपः, tapaḥ) = (nom. sg. n./acc. sg. n. from tapa (तप, tapa)) austerity; discpline; intensity; self discipline
svadhyaya (स्वाध्याय, svādhyāya) = (iic.) self-knowledge; vigilance concerning onself
ishvarapranidhana (ईश्वरप्रणिधान, īśvarapraṇidhāna) = submission to a personal God; self appointed task; without attachment to the outcome
kriya (क्रिया, kriyā) = (nom. sg. f.) action; yoga of action; kriya yoga
yogah (योगः, yogaḥ) = (nom. sg. m. from yoga (योग, yoga)) yoga
Thanks to :
----------------------------------------------------------------------------------------------------------
2. சமாதி பாவனார்த்த க்லேச
தன்யூ கரானாராதர்ஷ் சா
இலக்கில் இயந்ததாக செய்யும் சாதனையான பயிற்சி முடிவினோடு இயைந்திருக்கலாயின் , தடை தாண்டி வெற்றி பெறுவது நிச்சயம்.
கடலில்நீந்தி கரையைச்சேர கட்டைவண்டி ஆகுமோ
மலையிலேறி உச்சிபோக மரக்கலம்தான் உதவுமோ
இலக்குசார்ந்து முயற்சிகொள்ளின் தடைகள் யாவும் நீங்கல்போல்
விளங்குமந்த பரம்பொருளும் இயைந்தயோகப் பயிற்சியால்..!
மலையிலேறி உச்சிபோக மரக்கலம்தான் உதவுமோ
இலக்குசார்ந்து முயற்சிகொள்ளின் தடைகள் யாவும் நீங்கல்போல்
விளங்குமந்த பரம்பொருளும் இயைந்தயோகப் பயிற்சியால்..!
समाधिभावनार्थः क्लेश तनूकरणार्थश्च ॥२॥
samādhi-bhāvana-arthaḥ kleśa tanū-karaṇa-arthaś-ca ||2||
If your practice is aligned with your goal (samadhi), the obstacles along your spiritual path (klesha) will disappear and ultimately you will reach your goal. ||2||
samadhi (समाधि, samādhi) = (iic.) samadhi; state of enlightenment; the goal of yoga
bhavana (भावन, bhāvana) = aligned with; oriented toward
arthah (अर्थः, arthaḥ) = (nom. sg. m.) goal
klesha (क्लेश, kleśa) = (iic.) burdens; an obstacle on the path to spiritual enlightenment
tanu (तनू, tanū) = (iic.) reduce
karana (करण, karaṇa) = (iic.) achieve
arhtah (अर्ह्तः, arhtaḥ) = (nom. sg. m. from arhta (अर्ह्त, arhta)) goal
samadhi (समाधि, samādhi) = (iic.) samadhi; state of enlightenment; the goal of yoga
bhavana (भावन, bhāvana) = aligned with; oriented toward
arthah (अर्थः, arthaḥ) = (nom. sg. m.) goal
klesha (क्लेश, kleśa) = (iic.) burdens; an obstacle on the path to spiritual enlightenment
tanu (तनू, tanū) = (iic.) reduce
karana (करण, karaṇa) = (iic.) achieve
arhtah (अर्ह्तः, arhtaḥ) = (nom. sg. m. from arhta (अर्ह्त, arhta)) goal
----------------------------------------------------------------------------------------------------------
3.அவித்யாஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேஷஹ க்லேஷஹ
சாதனையின் சோதனைகள்
சாதனையின் சோதனைகள்
சாதனை பாதையில் வரும் சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு.இவைகள் சித்தத்தின் விருத்திகளாகும்.
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு.இவைகள் சித்தத்தின் விருத்திகளாகும்.
அடுத்த சூத்திரம் முதல் இந்த ஐந்தையும் ஒவ்வொன்றாகக் காணலாம்
மரணம்சார்ந்த பயமல்லாமல் நெஞ்சினாண வத்தொடு
வெறுப்புமறி யாமையாசை சேர்ந்தவிந்த வைந்துமே
யோகம்கொண்ட சாதகன் வேகம்கொண்டு செய்திடாச்
செய்யுமந்த தடைகளாய்ச் சொல்லுதிந்த சூத்திரம்..!
avidya asmita raga dvesha abhiniveshah kleshah ||3||
अविद्यास्मितारागद्वेषाभिनिवेशः क्लेशाः ॥३॥
avidyā-asmitā-rāga-dveṣa-abhiniveśaḥ kleśāḥ ||3||
The obstacles along the spiritual path (klesha) are as follows: a lack of insight (avidya); identification with the mutable (asmita); the belief that happiness (raga) or unhappiness (dvesha) result from outer circumstances; deep seated anxiety (abinivesha). ||3||
avidya (अविद्या, avidyā) = (nom. sg. f.) ignorance; confusion; lack of insight
asmita (अस्मिता, asmitā) = (nom. pl. f./acc. pl. f.) self centeredness; identification with the human body and that which is mutable in human beings
raga (राग, rāga) = (iic.) desire; attraction; wish; belief that outer circumstances are responsible for good luck
dvesha (द्वेष, dveṣa) = (iic.) revulsion; aversion; belief that outer circumstances are responsible for unhappiness
abhiniveshah (अभिनिवेशः, abhiniveśaḥ) = (nom. sg. m. from abhinivesha (अभिनिवेश, abhiniveśa)) deep seated anxiety; fear of death; will to live
kleshah (क्लेशः, kleśaḥ) = (nom. pl. m from klesha (क्लेश, kleśa)) the burdens on the spiritual path
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/avidya-asmita-raga-dvesha-abhiniveshah-kleshah/
----------------------------------------------------------------------------------------------------------
4. அவித்யா ஷேத்ரம் உத்தரேசாம்
ப்ரஸ்பதா தனு விச்சினாதரணம்
அறியாமை
அறியாமையே சாதனையின் மிகப் பெரிய தடையாகும். மற்ற எல்லா தடைகளுக்கும் மூல காரணமாகவும் உள்ளுறைந்தும் இருக்கலாவது.
அறிந்திருப்ப தென்னவென்ற றிந்திருப்பதல்ல அந்தஅறிவது
அறியுமந்த மெய்கள்யாவும் பரமன்தந்த தென்றுமற்றும்
அறியுமந்த மெய்கள்யாவும் பரமன்தந்த தென்றுமற்றும்
புரியும்கைகள் கொண்டநானும் கருவிமட்டும் என்னுமந்த
அறிவிலாத நிலைமைதானே அறியாமையென்பது புரிந்திடாதநிலையது..!
சிறிய குழந்தை தந்தையை வீழ்த்தி பெருமை கொள்ளுது
பெரியதாக மாறஅதுவும் விளையாட்டைத்தான் உணருது
அரியதான செயல்கள்செய்ய புரிவதுநா னென்பது
சரியதான அறிவிலாத அறியாமையின் விளைவது
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
अविद्या क्षेत्रमुत्तरेषाम् प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ॥४॥
avidyā kṣetram-uttareṣām prasupta-tanu-vicchinn-odārāṇām ||4||
A lack of insight (avidya) is the source of most kleshas (obstacles) and can be latent, incipient, full fledged or overwhelming. ||4||
avidya (अविद्या, avidyā) = (nom. sg. f.) ignorance; confusion; lack of insight
kshetram (क्षेत्रम्, kṣetram) = (acc. sg. n./nom. sg. n. from kshetra (क्षेत्र, kṣetra)) field; pasture; source
uttaresham (उत्तरेषाम्, uttareṣām) = (g. pl. m./g. pl. n. from uttara (उत्तर, uttara)) the succeeding or next ones
prasupta (प्रसुप्त, prasupta) = (iic.) dormant; latent
tanu (तनु, tanu) = (acc. sg. n./nom. sg. n.) weak; young; incipient
vichchhinna (विच्छिन्ना, vicchinnā) = (nom. sg. f) full fledged; full grown; robust
udara (उदार, udāra) = (g. pl. m./g. pl. n./g. pl. f.) powerful; overwhelming; massive
anam (आणाम्, āṇām) = from all these
Thanks to:
kshetram (क्षेत्रम्, kṣetram) = (acc. sg. n./nom. sg. n. from kshetra (क्षेत्र, kṣetra)) field; pasture; source
uttaresham (उत्तरेषाम्, uttareṣām) = (g. pl. m./g. pl. n. from uttara (उत्तर, uttara)) the succeeding or next ones
prasupta (प्रसुप्त, prasupta) = (iic.) dormant; latent
tanu (तनु, tanu) = (acc. sg. n./nom. sg. n.) weak; young; incipient
vichchhinna (विच्छिन्ना, vicchinnā) = (nom. sg. f) full fledged; full grown; robust
udara (उदार, udāra) = (g. pl. m./g. pl. n./g. pl. f.) powerful; overwhelming; massive
anam (आणाम्, āṇām) = from all these
Thanks to:
----------------------------------------------------------------------------------------------------------
5. அநித்யா சுசி துக்காநாத்மஸு நித்யசுசி
சுகாத்மக் யாதி ரவித் யா ||
அறியாமை
உண்மை எது , பொய் எது , நன்மை பயப்பது எது தீமையில் முடிவது எது என்று அறியாத நிலையே அவித்யா / அறியாமை ஆகும்.
அறியாமை
உண்மை எது , பொய் எது , நன்மை பயப்பது எது தீமையில் முடிவது எது என்று அறியாத நிலையே அவித்யா / அறியாமை ஆகும்.
இரும்புகொண்ட பூச்சினாலே வெள்ளியாக மின்னுது
தங்கம்கூட மெருகுகுறைய பித்தளையாய்த் தெரியுது
ருசிக்கும்அமுதும் அளவுமிஞ்ச விடமாய்க்கூட மாறுது
அறியாமையால் நன்மைதீமை விளங்காமல்தான் போகுது..!
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
अनित्याशुचिदुःखानात्मसु नित्यशुचिसुखात्मख्यातिरविद्या ॥५॥
anityā-aśuci-duḥkha-anātmasu nitya-śuci-sukha-ātmakhyātir-avidyā ||5||
A combination of the eternal and transitory, purity and impurity, joy and suffering, or the mutable and immutable in human beings are all referred to as a lack of insight (avidya). ||5||
anitya (अनित्य, anitya) = transitory
ashuchi (अशुचि, aśuci) = impure; unclean
duhkha (दुःख, duḥkha) = pain; suffering
an (अन्, an) = not
atma (आत्म, ātma) = the true self
anatma (अनात्म, anātma) = the false self, i.e. mutable chitta
nitya (नित्य, nitya) = eternal
ashuchi (अशुचि, aśuci) = pure; clean
sukha (सुख, sukha) = good fortune; happiness; talisman
atma (आत्म, ātma) = the true self; drashtu
khyati (ख्याति, khyāti) = insight; knowledge; consciousness
avidya (अविद्या, avidyā) = ignorance; confusion; lack of insight
ashuchi (अशुचि, aśuci) = impure; unclean
duhkha (दुःख, duḥkha) = pain; suffering
an (अन्, an) = not
atma (आत्म, ātma) = the true self
anatma (अनात्म, anātma) = the false self, i.e. mutable chitta
nitya (नित्य, nitya) = eternal
ashuchi (अशुचि, aśuci) = pure; clean
sukha (सुख, sukha) = good fortune; happiness; talisman
atma (आत्म, ātma) = the true self; drashtu
khyati (ख्याति, khyāti) = insight; knowledge; consciousness
avidya (अविद्या, avidyā) = ignorance; confusion; lack of insight
----------------------------------------------------------------------------------------------------------
6. த்ருக் தர்சன சக்த் யோரே
காத்மாத வாஸ்மிதா
அகந்தை
ஆன்மாவை மனமாகவும் உடலாகவும் புலன்களாகவும் காண்பது அகந்தை
கந்தல்கொண்ட அழுக்குமங்கு கசக்கிடத்தான் போகுமே
அகந்தையுற்ற நெஞ்சம்நைந்து கந்தலாய்த்தான் ஆகுமே
தானுமென்னைத் தன்னாலென்றி ருத்தல்தான் அகந்தையே
வானவனைப் பண்ணால்சென்று உருகிடவது அழியுமே..!
அகம்கந்தை யாகிப்போக உண்மையறிவு விலகுது
அகந்தையினால் மனதும்புலனும் ஆன்மாவாகத் தோன்றுது
'க' எழுத்தில் புள்ளி அமர்ந்து மாத்திரையைக் குறைக்குது
அகந்தையும்தான் அகத்திருந்து மனத்திரையாய் மறைக்குது..!
விளக்கம்
அகந்தையும்தான் அகத்திருந்து மனத்திரையாய் மறைக்குது..!
விளக்கம்
முழு மாத்திரை கொண்ட 'க' என்ற உயிர் மெய் அதன் தலையில் புள்ளி அமர மெய்எழுத்தாகி அரை மாத்திரை கொள்ளுது
दृग्दर्शनशक्त्योरेकात्मतैवास्मिता ॥६॥
dṛg-darśana-śaktyor-ekātmata-iva-asmitā ||6||
Confusing the immutable core with the transient shell is referred to as identification with the mutable (asmita). ||6||
drik (दृक्, dṛk) = (nom. sg. f.) the perceiving self; the seeing self; the true self; Drashtu
darshana shakti (दर्शनशक्ति, darśana-śakti) = (iic.) power of seeing; instrument of perception; the mutable self; chitta
eka (एक, eka) = (icc.) one
ekatmata (एकात्मता, ekātmatā) = (nom. sg. f.) oneness; identity; identification
eva (एव, eva) = (prep.) as if
asmita (अस्मिता, asmitā) = (nom. sg. f.) identification with the mutable; egoism
Apart from avidya (अविद्या, avidyā), Patanjali (पतञ्जलि, Patañjali) describes four other obstacles (klesha (क्लेश, kleśa)) on the spiritual path, all of which result from a lack of insight arising from avidya (अविद्या, avidyā).
darshana shakti (दर्शनशक्ति, darśana-śakti) = (iic.) power of seeing; instrument of perception; the mutable self; chitta
eka (एक, eka) = (icc.) one
ekatmata (एकात्मता, ekātmatā) = (nom. sg. f.) oneness; identity; identification
eva (एव, eva) = (prep.) as if
asmita (अस्मिता, asmitā) = (nom. sg. f.) identification with the mutable; egoism
Apart from avidya (अविद्या, avidyā), Patanjali (पतञ्जलि, Patañjali) describes four other obstacles (klesha (क्लेश, kleśa)) on the spiritual path, all of which result from a lack of insight arising from avidya (अविद्या, avidyā).
----------------------------------------------------------------------------------------------------------
7. சுகாணு சயீராக : ||
ஆசை
இன்ப அனுபவத்தை தொடர்வது தான் விருப்பம்/ஆசை எனப்படும். அது புறச் சூழ்நிலைகளினால் ஏற்படுகிறது என்ற அறியாமையும் தோன்றுகிறது.
யோகப்பயிற்சி பாதைதன்னில் தடையாய்த் தோன்றலாகுது
மோகம்கொண்டு பொருள்கள்தன்னில் இன்பம்தேடும் விருப்பது
வேகமாகப் புதிதுபுதிதாய் மனதைத்தேட வைக்குது
நாகமாக மனதில்நின்று யோகத்தையே கலைக்குது..!
सुखानुशयी रागः ॥७॥
sukha-anuśayī rāgaḥ ||7||
The presumption that happiness depends on external circumstances is referred to as desire (raga). ||7||
sukha (सुख, sukha) = good fortune; luck; joy
anushayi (अनुशयी, anuśayī) = faith in; resulting in; assume; presume
raga (राग, rāga) = (nom. from raga (राग, rāga)) desire; attraction; wanting; the desire to possess
anushayi (अनुशयी, anuśayī) = faith in; resulting in; assume; presume
raga (राग, rāga) = (nom. from raga (राग, rāga)) desire; attraction; wanting; the desire to possess
Thanks to:
----------------------------------------------------------------------------------------------------------
8. துக்கானுசயீ த்வேஷ : ||
வெறுப்பு
துன்பம் தரும் அனுபவத்துடன் ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வது தான் வெறுப்பு.அதாவது, துன்பத்தினால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது.
நுதலில்பொங்கும் மணத்தைமானும் வெளியில்ஓடித் தேடுது
மனிதமனதும் இன்பம்தேடி வெளியேசென்று அலையுது
இனியவின்பம் கிடைத்திடாத பொழுதுவெறுப்பு தோன்றுது
இறையின்அணுக்கம் பிரிந்தஉயிரின் இயற்கையானநிலையது..!
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
दुःखानुशयी द्वेषः ॥८॥
duḥkha-anuśayī dveṣaḥ ||8||
The notion that pain and suffering are caused by external circumstances is referred to as aversion (dvesha). ||8||
duhkha (दुःख, duḥkha) = pain; suffering; unhappiness
anushayi (अनुशयी, anuśayī) = faith in; resulting in; assume; presume
dveshah (द्वेषः, dveṣaḥ) = (nom. from dvesha (द्वेष, dveṣa)) dislike; misconception; aversion; hatred
Thanks to:anushayi (अनुशयी, anuśayī) = faith in; resulting in; assume; presume
dveshah (द्वेषः, dveṣaḥ) = (nom. from dvesha (द्वेष, dveṣa)) dislike; misconception; aversion; hatred
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/duhkha-anushayi-dveshah-8/
----------------------------------------------------------------------------------------------------------
9. ஸ்வரஸவாஹூ விதுஷோஸ்பி
உயிரின் மீது பற்று
மாவின்இனிப்பை ருசித்ததாலே நினைக்கபுசிக்கத் தோன்றுது
sva (स्व, sva) = proprietary; belonging to oneself
rasa (रस, rasa) = nature, essence, core
vahi (वाही, vāhī) = carrier
vidusha (विदुष, viduṣa) = guru
api (अपि, api) = (conj./prep.) even
sama (समा, samā) = fully; completely
rudhah (रूधः, rūdhaḥ) = (nom. sg. m. from rudha (रूध, rūdha) ) dominating
abhiniveshah (अभिनिवेशः, abhiniveśaḥ) = (nom. sg. m. from abhinivesha (अभिनिवेश, abhiniveśa)) deep seated anxiety; fear of death; will to live
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/duhkha-anushayi-dveshah-8/
----------------------------------------------------------------------------------------------------------
ததாரூடோஸ பிணவேக
உயிரின் மீது பற்று
உயிரின் மீது பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.
சாவின்நினைப்பு வசிக்கும்உடலை நடுங்கிடத்தான் செய்யுது
கிரணம்தரும் வெப்பமென்று பழக்கத்தினால் தெரியுது
மரணபயமும் பலபிறவி இறந்ததாலே தோன்றுது..!
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடல்கள் (Click below)
பாடல் 1 (Click here)
பாடல் 2 (Click here)
பாடல் 3 (Click here)
பாடல் 1 (Click here)
பாடல் 2 (Click here)
பாடல் 3 (Click here)
स्वरस्वाहि विदुषोऽपि समारूढोऽभिनिवेशः ॥९॥
svarasvāhi viduṣo-'pi samārūḍho-'bhiniveśaḥ ||9||
Anxiety (abhinivesha) arises spontaneously and can even dominate your entire existence. ||9||sva (स्व, sva) = proprietary; belonging to oneself
rasa (रस, rasa) = nature, essence, core
vahi (वाही, vāhī) = carrier
vidusha (विदुष, viduṣa) = guru
api (अपि, api) = (conj./prep.) even
sama (समा, samā) = fully; completely
rudhah (रूधः, rūdhaḥ) = (nom. sg. m. from rudha (रूध, rūdha) ) dominating
abhiniveshah (अभिनिवेशः, abhiniveśaḥ) = (nom. sg. m. from abhinivesha (अभिनिवेश, abhiniveśa)) deep seated anxiety; fear of death; will to live
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/duhkha-anushayi-dveshah-8/
----------------------------------------------------------------------------------------------------------
10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா:
முளையிலேயே களை எடு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
பாயில்படுத்து நோயில்வீழ்ந்து காயம் சாயுமுன்னமே
நோயின்மூலம் கண்டறிந்து சிகிச்சைகொண்டு களையணும்
யோகத்தடையும் நோயைப்போல காரணம்கண் டறியணும்
வேகமாக முளையில்கிள்ளி களைந்துநீயும் எறியணும்..!
ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ॥१०॥
te pratiprasava-heyāḥ sūkṣmāḥ ||10||
This burden (klesha) should be nipped in the bud. || 10||te (ते, te) = it; kleshas
prati (प्रति, prati) = back; against
prasava (प्रसव, prasava) = (icc.) origin; cause; sprout;
heya (हेय, heya) = (nom. pl. m. from heyah (हेयः, heyaḥ)) to avoid; to overcome
sukshmah (सूक्ष्माः, sūkṣmāḥ) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from sukshma (सूक्ष्म, sūkṣma)) subtle; fine
As Patanjali (पतञ्जलि, Patañjali) says, we can never completely rid ourselves of klesha (क्लेश, kleśa), which can potentially rear its ugly head along our spiritual path at any time. Thus our spiritual work in this regard is never ending. Fortunately, however, Patanjali (पतञ्जलि, Patañjali) gives us some advice as to how we can overcome klesha (क्लेश, kleśa).
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-2/item/te-pratiprasava-heyah-sukshmah-10/
------------------------------------------------------------------
இந்த பத்து சூத்திரங்களில் சாதனை என்பது என்ன அது எப்படி மேற்கொள்ளப் படவேண்டும் அன்றும் சாதனையின் தடைகளாக வருவன யாவை என்பது பற்றியும் சொல்கிறார் பதஞ்சலி முனிவர்.
No comments:
Post a Comment