Saturday, November 5, 2011

விபூதி பாதம் சூத்ரம் 31 - 40


31. கண்டகூபே க்ஷூதீபீபாஸா நிவ்ருத்தி:

தொண்டைக் குழியின் மேல் சமயமம் கொள்வதால் பசி தாகத்தை வெற்றி கொள்ளலாம்  

தொண்டைவழியே  உணவும்நீரும் செல்லுவதாய்  இருக்குது
மனதையதன்மேல் நிறுத்திமுயன்று  சம்யமம்நாம் செய்வது
அதனின்தன்மை உணரும்திறமை கொண்டுவந்து சேர்க்குது
இனிமேஉணவு நீரின்மீது ஆட்சித்திறனும்  கூடுது 

कन्ठकूपे क्षुत्पिपासा निवृत्तिः ॥३०॥
kanṭha-kūpe kṣutpipāsā nivṛttiḥ ||30||

Meditation on the pit of the throat (kantha kupa) causes hunger and thirst to cease. ||30||
kantha (कण्थ, kaṇtha) = throat
kupa (कूप, kūpa) = pit
kshudh (क्षुध्, kṣudh) = hunger
pipasa (पिपासा, pipāsā) = thirst
nivrittih (निवृत्तिः, nivṛttiḥ) = cease

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
32. கூர்ம தாத்யாம் ஸ்தைர்யம்

உடலும் மனமும் நிலைபடுவது யோகத்துக்கு முக்கியம்.

முதுகுத்தண்டின் முடிவில்கூர்ம நாடிஎன்று இருக்குது
உடலும்நேராய் நிற்கஇதுவும் முக்கியமாய் அமையுது
அதன்மேல்த்யானம் செய்துப்பழக திடத்தின்தன்மை தோன்றுது
விடத்தையுண்ட நீலகண்ட னிடத்தில்விரைவில் சேர்க்குது

कूर्मनाड्यां स्थैर्यम् ॥३१॥
kūrma-nāḍyāṁ sthairyam ||31||

Meditation on the energy in the spine (kurma nadi) engenders steadiness. ||31||
kurma (कूर्म, kūrma) = (iic.) tortoise
nadyam (नाड्याम्, nāḍyām) = (loc. sg. f., nada (नाड, nāḍa)) energy channel
kurma nadi (कूर्मनाडी, kūrma-nāḍī) = energy channel at the sternum or along the spine (depending on the text)
sthairyam (स्थैर्यम्, sthairyam) = (acc. sg. n./nom. sg. n. from sthairya (स्थैर्य, sthairya)) steadiness; stability

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
33. மூர்த்தஜ்யோதிஷி சித்த தர்சனம் 

உச்சந்தலையில் எழுகின்ற ஜோதியின் மீது சம்யமம் கொண்டால் சித்தர்களின் காட்சி பெறலாம்

சிதம்தனில் ஒளிர்விடும் கதிர் தனில்
சிதம்படும் விதம்தொழும் முதிர் வினில்
நிதம்சிவன் பதம்தொழும் சித் தரின் 
இதம்தரும் முகம்எழும் காட் சியில்  

मूर्धज्योतिषि सिद्धदर्शनम् ॥३२॥
mūrdha-jyotiṣi siddha-darśanam ||32||

Meditation on the light inside the head engenders contact with the masters (siddhas). ||32||
murdha (मूर्ध, mūrdha) = (iic. from murdhan (मूर्धन्, mūrdhan)) head; crown of the head
jyotishi (ज्योतिषि, jyotiṣi) = (loc. sg. n., jyotis (ज्योतिस्, jyotis)) light
siddha (सिद्ध, siddha) = (iic.) perfected ones; masters in possession of divine powers; siddhas
darshanam (दर्शनम्, darśanam) = (acc. sg. n./nom. sg. n. from darshana (दर्शन, darśana)) vision; contact

Thanks to:
--------------------------------------------------------------------------------------------
34. பிரதி பாத்வா சர்வம் 

இயல்பை அறிய உள்ளுணர்வின் மேல் சம்யமம் கொள்ள வேண்டும்

இயல்பினுள் ளுணர்விழந் துடலில்பட்ட மானிடன் 
இயபிலவனும் இறைவனென்ற மணம்மறந்த  மானிவன்**  
 தெளியவதனை அறியவேண்டும் செய்வதான சம்யமம்
புரியவேண்டும் விரைவிலதனை உள்ளுணர்வின் மீதுமாம்

** மணம் மறந்த மான் = தன உடலினின்று இயல்பாக தோன்றும் கஸ்தூரியின் மணத்தை அறியாத மான்


प्रातिभाद्वा सर्वम् ॥३३॥
prātibhād-vā sarvam ||33||
Meditiation on intuition engenders knowledge about everything. ||33||
pratibha (प्रातिभा, prātibhā) = (nom. sg. f. from pratibha (प्रातिभ, prātibha)) intuitive knowledge
va (वा, vā) = (conj.) or
sarvam (सर्वम्, sarvam) = (acc. sg. m./acc. sg. n. /nom. sg. n. from sarva (सर्व, sarva)) all; everything

Thanks to:

--------------------------------------------------------------------------------------------
35. ஹ்ருதயே சித்த சம்வித் 

இதயம் மீது கொண்ட த்யானம் சித்த சுத்தி கொடுக்குது

இதயம்தன்னின் மீதுத்யானம் சித்தசுத்தி கொடுக்குது
உதயமாகும் எண்ணம்யாவும் நல்லதாகச் செய்யுது
பதைக்கும்தன்மை மறைந்துமிகவும்  தூய்மையாக ஆகுது 
 விடையும்பிறையும் கொண்டசிவன் கோயிலாக மாறுது

ह्र्डये चित्तसंवित् ॥३४॥
hrḍaye citta-saṁvit ||34||

Meditation on the heart (hridaya) engenders knowledge concerning human mutability (chitta). ||34||
hridaya (हृदय, hṛdaya) = heart
chitta (चित्त, citta) = human mutability; mind
sanvit (संवित्, saṁvit) = understanding; perception; precise knowledge

Thanks to:

--------------------------------------------------------------------------------------------

36.சத்வ புருஷ  யோர் அத்யந்தா சங்கீர்ணயோ   :

பிரத்யயா` விசேஷாத் போக: பாரர்த்த தவாதன்ய 
ஸ்வார்த்த சம்யமாத் புருஷ ஞானம் 

மாய உலகப் பொருளை விட்டு இறையின் அருளைத் தேடு

பொய்மையாடும் மேடைதன்னில் உண்மை பொய்யுமாகுது
பொய்மையான மாயைதன்னில் உண்மைமறைந்து போகுது
உண்மைதேட மாயைகொண்ட பௌதிகத்தை விட்டுநீ
உண்மையான இறையினறிவை பதிகம்கொண்டு தேடிடு

सत्त्वपुरुषायोः अत्यन्तासंकीर्णयोः प्रत्ययाविशेषोभोगः परार्थत्वात्स्वार्थसंयमात् पुरुषज्ञानम् ॥३५॥
sattva-puruṣāyoḥ atyantā-saṁkīrṇayoḥ pratyayāviśeṣo-bhogaḥ para-arthat-vāt-sva-arthasaṁyamāt puruṣa-jñānam ||35||

Outer enjoyment (bhoga) arises from a failure to distinguish between the physical world and the true self, which are very different from each other.
Knowledge (jhana) of the true self (purusha) arises from meditation (samyama) on matters concerning the true self rather than external matters. ||35||
sattva (सत्त्व, sattva) = purity; one of the three gunas; the physical world
purusha (पुरुष, puruṣa) = (iic.) consciousness; self; soul; the true self; the immutable aspects of humankind
atyanta (अत्यन्ता, atyantā) = (nom. sg. f.) extremely; very
a sam kirnayoh (असंकीर्णयोः, a-saṁ-kīrṇayoḥ) = (loc. du. m./g. du. m./loc. du. n./g. du. n./loc. du. f./g. du. f, a sam kirna (असंकीर्ण, a-saṁ-kīrṇa)) not connected; different; unmixed
pratyayah (प्रत्ययः, pratyayaḥ) = (nom. pl. m. from pratyaya (प्रत्यय, pratyaya)) that which is in the mind; thought; perception; mental impression
avisheshah (अविशेषः, aviśeṣaḥ) = (nom. sg. m. from avishesha (अविशेष, aviśeṣa)) non-differentiation; non-object; non-subject
bhogah (भोगः, bhogaḥ) = (nom. sg. m. from bhoga (भोग, bhoga)) pleasure; enjoyment
para (पर, para) = (iic.) external
artha (अर्थ, artha) = desire; goal; matter
vat (वात्, vāt) = instead of
sva (स्व, sva) = proprietary; belonging to oneself
artha (अर्थ, artha) = (iic.) desire; goal; matter
sanyamat (संयमात्, saṁyamāt) = (abl. sg. m. from sanyama (संयमा, saṁyamā)) deep contemplation; meditation
purusha (पुरुष, puruṣa) = (iic.) consciousness; self; soul; the true self; the immutable aspect of humankind
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n. / nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight


Thanks to:
--------------------------------------------------------------------------------------------
37. தத: ப்ராதிப ஸ்ராவண வேதனா ஆதர்சா
அஸ்வாத வார்தா ஜாயந்தே

புலனை துறந்த சித்த சுத்தி அளிக்கும் உள்ளுணர்வால் சிறப்பான ஐம்பொறித் திறன் கைப்படும்

புலன்துறந்த சித்தசுத்தி சிறந்தஉணர்வை அளித்திடும்
இதுவரையில் புலப்படாத கேட்டல்பார்த்தல் சுவைத்தலும்
தோல்வழியால் தொட்டுணர்தல்  முகறல்என்ற திறன்களும்  
புதியதான உணர்வுகொண்டு மேம்படவே செயல்படும்

tataḥ prātibha-srāvāṇa-vedana-ādarśa-āsvāda-vārtā jāyante ||36||
This results in intuitive hearing, feeling, seeing, tasting and smelling. ||36||

tatah (ततः, tataḥ) = thence
pratibha (प्रातिभ, prātibha) = intuitive; essence
shravana (श्रावण, śrāvaṇa) = hearing
vedana (वेदन, vedana) = feeling
adarsha (आदर्श, ādarśa) = seeing
asvada (आस्वाद, āsvāda) = tasting
varta (वार्ता, vārtā) = odor; smelling
jayante (जायन्ते, jāyante) = engenders

Thanks to:


--------------------------------------------------------------------------------------------
38. தி சமாதா உபச்ர்கா வியூத்தானே சித்தய

யோகத்தால் கைவரும் சித்து சக்திகளில் மனம் செலுத்தாமல் இறை நாட வேண்டும்

சித்துமதைப்   பற்றிராதே
சத்தியமாய் தோன்றிநிற்கும் 
முத்தியுமே  அளிக்குமந்த 
வித்தினைநீ விட்டிடாதே  

ते समाधवुपसर्गाव्युत्थाने सिद्धयः ॥३७॥
te samādhav-upasargā-vyutthāne siddhayaḥ ||37||

These powers are of secondary importance to those who have attained knowledge (samadhi), but are nonetheless feats for materially oriented individuals. ||37||
te (ते, te) = it; this
samadaui (समादौइ, samādaui) = for those who have achieved enlightenment
upasarga (उपसर्गा, upasargā) = hindrance; secondary effect; of secondary importance
vyutthana (व्युत्थान, vyutthāna) = for those on the path; for those with external strivings; materially oriented individuals
siddhayah (सिद्धयः, siddhayaḥ) = power
Thanks to:

--------------------------------------------------------------------------------------------
39. பந்தகாரண சைதில்யாத் பிரகா: சம்வேதனாச்ச
சித்தஸ்ய பரசரீர ஆவேச:

உடல் பற்று விட்டு காரண கார்யங்களை ஆய்ந்து ஞானம் கொள்ள பிற உடல் பிரவேசம் எளிதாகிறது

உடலில்புலனில் மனதுகொண்ட பற்றுமுற்றில் அகன்றிட
உலகில்பிறந்த காரணத்தை நன்றாய்அறிந்து கொண்டிட
பிறரின்உடலில் செல்லக்கூடும் அவரைமுழுதாய் வெல்லக்கூடும்
சிறப்பில்உறைந்த சித்தன்மூலன் செய்துகண்ட சித்திது

बद्न्हकारणशैथिल्यात् प्रचारसंवेदनाच्च चित्तस्य परशरीरावेशः ॥३८॥
badnha-kāraṇa-śaithilyāt pracāra-saṁvedanācca cittasya paraśarīrāveśaḥ ||38||

Relinquishing the causes of attachment to the physical realm and gaining knowledge of the energy channels engenders the ability to enter into another body. ||38||
bandha (बन्ध, bandha) = attachment; bondage; here: attachment to the physical body
karana (कारण, kāraṇa) = cause
shaithilya (शैथिल्य, śaithilya) = by relinquishing; letting go; loosening
prachara (प्रचार, pracāra) = passages; channels; ethereal energy channels
sanvedana (संवेदन, saṁvedana) = by knowledge of
cha (च, ca) = and
chitta (चित्त, citta) = mind
para (पर, para) = (iic.) another
sharira (शरीर, śarīra) = body
avesha (आवेश, āveśa) = entering into

Thanks to:


--------------------------------------------------------------------------------------------
40. உதான ஜயாஜ்ஜல பங்க கண்டகாதிஷ்வ
சங்க உத்க்ராந்திஸ்ச

உடல் இயக்கும் 72000 நாடிகளில் உதானன் முதலான பத்து நாடிகள் கைவரப் பெற அட்ட மீ சித்திகளைப் பெறலாம்

உடலினியக்கம் ஆவது நாடிகொண்டு தானது
இரண்டோ டேழின்பத்தது ஆயிரமாய்ப் பெருகுது
தொண்டுக்கிழவி அவ்வையின் ஞானம்சொன்ன வாக்கிது
திரண்டநாடி பத்ததில் உத்தமமாய் அமைந்தது
உதானன்மே லெழும்பிடும் நாடியாக ஓடுது
அதனை நோக்கிசம்யமம் கொள்ளத்தோன்றும் சக்தியே
நிலமும்நீரு மானபஞ்ச பூதம்கூட அடக்கிடும்
விலையிலாத தாகத்தோன்றும் அட்டமகா சித்தியே

उदानजयाअत् जलपण्खकण्टकादिष्वसङ्गोऽत्क्रान्तिश्च ॥३९॥
udāna-jayāat jala-paṇkha-kaṇṭakādiṣv-asaṅgo-'tkrāntiśca ||39||

Gaining mastery over upward flowing energy (udana-vayu) severs contact with mud, water, thorns and the like; whereupon the yogi levitates. ||39||
udana (उदान, udāna) = udana-vayu; an aspect of ethereal energy; prana; energy in the throat; upward flowing energy
jayat (जयात्, jayāt) = by mastery
jala (जल, jala) = water
pankha (पण्ख, paṇkha) = mud; swamp
kantaka (कण्टक, kaṇṭaka) = thorn
adishu (आदिषु, ādiṣu) = and so on
asangah (असङ्गः, asaṅgaḥ) = (nom.) no contact; no adhesion; cessation of contact
utkranti (उत्क्रान्ति, utkrānti) = rising; ascension; levitation; to be lightweight
cha (च, ca) = and

Thanks to:
--------------------------------------------------------------------------------------------

<<< முதல் பக்கம் >>>

No comments:

Post a Comment