( இதுதான் வாழ்க்கையா )
அப்யாஸ வைராக்யாப்யாம்
தன்னிரோத :
||
மனம் அடக்குதல்
மன
அலைகளை அடக்க வேண்டுவது பற்றற்ற தன்மையே.
அதைப்பெற வைராக்யப் பயிற்சியே வழி.
இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
(2)
இதுதான் யோகமா
(MUSIC)
நான்-பல பூஜை புரிந்து வந்தேனே
சுயநலம்-தானே வேண்டிப் பெற்றேனே
(1+Short Music+1)
உடலின் பற்றாலே உயர்விழந்தேனே
மன-அலை-மோதி அலைந்திருந்தேனே
இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
இதுதான் யோகமா
(MUSIC)
கணம்-வரும்-ஆசை அலைகளைக் கொன்றே
சார்பு-இல்லாத நடு-நிலை-நின்றே
(1+Short Music+1)
பதஞ்சலி யோகம் இதுவெனக் கொண்டே
உலகினில் சேவை செய்திடல் நன்றே
இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
இதுதான் யோகமா இது தான் த்யாகமா
___________
No comments:
Post a Comment